புயந்து கான்

யுவான் அரசமரபின் நான்காவது பேரரசர்

புயந்து கான் (மொங்கோலியம்: Буянт хаан), பிறப்புப் பெயர் அயுர்பர்வதா, ரென்சோங் (யுவானின் பேரரசர் ரென்சோங்) (சீன மொழி: 元仁宗, ஏப்ரல் 9, 1285 – மார்ச் 1, 1320) என்ற கோயில் பெயராலும் அழைக்கப்படும் இவர், யுவான் வம்சத்தின் 4வது பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் 8வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. மங்கோலிய மொழியில் அவரது பெயருக்கு "ஆசிர்வதிக்கப்பட்ட / நல்ல கான்" என்று பொருள். இவரது பெயரான "அயுர்பர்பத" சமஸ்கிருத கலவையான "அயுர்-பர்வத" என்பதிலிருந்து வந்தது, அதாவது "நீண்ட ஆயுள் மலை" என்று பொருள்படுவதாகும், இது பேரரசர் வுசோங்கின் பெயரான கைசனிலிருந்து (சீனா மொழியில் "மலைகளும் கடல்களும்" என்று பொருள்) மாறுபட்டுள்ளது.[1]

அயுர்பர்வத புயந்து கான்
யுவானின் ரென்சோங் பேரரசர்
மங்கோலியப் பேரரசின் 8வது ககான்
(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே)
யுவான் வம்சத்தின் 4வது பேரரசர்
சீனாவின் பேரரசர்
யுவான் சகாப்தத்தின் போது புயந்து கான் (பேரரசர் ரென்சோங்) சித்திரம்.
யுவான் வம்சத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்ஏப்ரல் 7, 1311 – மார்ச் 1, 1320
முடிசூட்டுதல்ஏப்ரல் 7, 1311
முன்னையவர்குலுக் கான்
பின்னையவர்ஜெஜீன் கான்
பிறப்புஏப்ரல் 9, 1285
இறப்புமார்ச்சு 1, 1320(1320-03-01) (அகவை 34)
மனைவிரத்னசிறி
பெயர்கள்
மொங்கோலிய மொழி: ᠪᠤᠶᠠᠨᠲᠤ ᠬᠠᠭᠠᠨ ᠠᠶᠤᠷᠪᠠᠷᠪᠠᠳᠠ
சீன மொழி: 愛育黎拔力八達
அயுர்பர்வத புயந்து கான்
முழுப் பெயர்
  • Given name:
    அயுர்பர்வதா
சகாப்த காலங்கள்
ஹுவான்கிங் (皇慶, பேரரசரின் கொண்டாட்டம்) 1312–1313
யன்யு (延祐, ஆசிர்வாதத்துக்கான நீட்டிப்பு) 1314–1320
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் செங்வென் சின்ஜியாவோ (聖文欽孝皇帝)
கோயில் பெயர்
ரென்சோங் (仁宗)
மரபுபோர்ஜிஜின்
அரசமரபுயுவான்
தந்தைதர்மபாலா
தாய்கொங்கிராட்டின் டகி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புயந்து_கான்&oldid=3783324" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை