பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி

பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சிஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ள நியூ செர்சி மாகாணத்தில் உள்ள, மிக அதிக மக்கட்தொகை கொண்ட கவுண்ட்டியாகும்.[2][3] 2014-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுமார் 933,572,[4] நபர்கள் இங்கு வசிக்கின்றனர். இது 2010-ஆம் ஆண்டின் மக்கட்தொகையான 905,116[5] -ஐ விட 3.1% அதிகமாகும். 2000-களில் 884,118-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.[6]] நியூ செர்சி மாகாணத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பகுதி, நியூயார்க் நகரத்தையொட்டி அமைந்துள்ளது. மன்ஹாட்டானிலிருந்து நேரே வாசிங்க்டன் பாலம் அருகிலும் உள்ளது.

பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி
County of New Jersey
County of Bergen
Flag of பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி
Flag
Map of New Jersey highlighting Bergen County
நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம்
Map of the United States highlighting நியூ செர்சி
ஐக்கிய அமெரிக்காவில் நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம்
உருவாக்கப்பட்ட நாள்1683
named forபேர்கன்
Government
• County executive

James J. Tedesco III (D)
இருக்கைHackensack
பெரிய municipalityHackensack (population)
மாவா, நியூ ஜேர்சி
பரப்பளவு
 • மொத்தம்246.671 sq mi (638.875 km2)
 • நிலப்பரப்பு233.009 sq mi (603.490 km2)
 • நீர்ப்பரப்பு13.662 sq mi (35.385 km2), 5.54%
மக்கள் தொகை
 • (2010)9,05,116
9,48,406 (2017 est.) (1st in state)
 • அடர்த்தி4,070.3 (2,017)/sq mi (1,571.6/km²)
Demonym(s)Bergenite[1]
காங்கிரஸின் மாவட்டங்கள்s5th, 8th, 9th
Time zoneEastern: UTC-5/-4
இணையத்தளம்www.co.bergen.nj.us
Footnotes:
Range in altitude:
Highest elevation: 1,152 ft/351 m (Bald Mountain, in the Ramapo Mountains, in Mahwah).
Lowest elevation: 0 ft/0 m (கடல் மட்டம்), at the அட்சன் ஆறு in Edgewater.

வானிலை

பெர்கன் கவுண்ட்டி, சனவரியில் மிகுந்த குளிர்ந்த பகுதியாகவும், 26.6 °F / -3 °C.[7][8][9] இது கடற்கரையோரமாக அமைந்துள்ளதால் பிற நியூ செர்சி பகுதிகளை விட இங்கு சற்று வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. 2,400 முதல் 2,800 மணி நேரம் வரை வெயில் இங்கு வருகிறது.[10]

அண்மைக்காலங்களில், பொதுவாக சனவரியில் குறைந்தபட்சமாக 27 °F (−3 °C) முதல் சூலையில் அதிகபட்சமாக 84 °F (29 °C) வரையிலும் உள்ளது. மிகக்குறைந்த அளவாக −15 °F (−26 °C) 1934-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மிக அதிகமாக 106 °F (41 °C) சூலை 1936-லும் பதிவானது. 3.21 அங்குலங்கள் (82 mm) முதல் 4.60 அங்குலங்கள் (117 mm) வரை அளவிலும் மழை பொழியும்.[11]

மக்கட்தொகை

கொரியா, இந்தியா, இத்தாலி, இரசியா, பாலிசு, சீனம், சப்பான், ஈரான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இசுலாமியர்கள், யூதர்கள், பல்கானியர்கள், இலத்தீனைச் சேர்ந்தவர்கள் என்ற பல்வேறு தரப்பட்ட மக்கள், பெர்கன் கவுண்ட்டியில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரே பாலின தம்பதிகள்

அக்டோபர் 21, 2013-ம் ஆண்டில் முறையாக ஒரே பாலின தம்பதிகளுக்கு அனுமதி வழங்கு முன்பே[12]2010-ம் ஆண்டின் கணக்கின்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த சுமார் 160 தம்பதிகள் இங்கு வசிக்கின்றனர்.[13]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை