பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்

பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் (Material safety data sheet, MSDS) என்பது ஒரு பொருளின இயல்புகளை பற்றி அறிய உதவும் படிவமாகும்.

அபாயம் தரவல்ல பொருட்களைக் கையாளும் முறை பற்றிய “பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்” ஒன்றின் மாதிரி

இத்தாள் வேலைத்தள பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஆவணமாகும்.இது தொழிலாளிகள், பொறியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பொருளோடு அல்லது அப்பொருளில் வேலை செய்யும்போது எவ்வாறு பாதுகாப்பாக வேலை செய்வது என்பதை விளக்கும் ஒரு படிவமாகும்.

இத்தாள் அப்பொருளின் உருகுநிலை (melting point), கொதிநிலை (Boiling point), சுடர்நிலை (Flash point), நச்சுத்தன்மை (toxicity), உடல்நலத்தின் மீதான தாக்கம் (Health effects), முதலுதவி (Fitst aid), எதிர்தாக்கதன்மை (Reactivity), சேமிப்பு (Storage), கழிப்பு (Disposal), பாதுகாப்பு சாதனங்கள் (Protective equipments), சிதறல் கையாளுதல் (Spill handling) போன்றவற்றை உள்ளடக்கிய படிவம்.

சில அதிகார எல்லைகள், இப்படிவம் சுற்றுபுறச்சூழல் மீதான தாக்கங்களை (Effects on Environment) விளக்கவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றன.

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை