போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு

போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு (Portuguese Football Federation (FPF); போர்த்துக்கேய மொழி: Federação Portuguesa de Futebol; FPF; pronounced [fɨdɨɾɐˈsɐ̃w̃ puɾtuˈɡezɐ dɨ futɨbɔɫ]) என்பது போர்த்துகலின் கால்பந்து மேலாண்மை அதிகார அமைப்பாகும். இது போர்த்துக்கேய தேசிய கால்பந்துப் போட்டித்தொடர், போர்த்துக்கேயக் கோப்பை, போர்த்துக்கேய உன்னதக் கோப்பை, ஐவர் கால்பந்துப் போட்டிகள், இளையோர் மற்றும் மகளிருக்கான கால்பந்துப் போட்டிகளை ஏற்பாடு செய்து நிர்வகிப்பது இதன் பொறுப்பாகும். மேலும், பன்னாட்டுப் போட்டிகளுக்காக ஆடவர் மற்றும் மகளிருக்கான தேசிய கால்பந்து அணிகளைத் தேர்வு செய்து நிர்வகிப்பதும் இதன் பணியாகும். 1914-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமையகம் லிஸ்பன் நகரில் அமைந்துள்ளது.

போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு
யூஈஎஃப்ஏ
Association crest
தோற்றம்1914
ஃபிஃபா இணைவு1923
யூஈஎஃப்ஏ இணைவு1954
தலைவர்ஃபெர்னாண்டோ கோமேசு (Fernando Gomes)
இணையதளம்fpf.pt

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை