மரியாவின் பெயர்கள்

இயேசுவின் தாயான தூய மரியா பல பெயர்களால் கிறித்தவர்களிடையே அறியப்படுகின்றார். இப்பெயர்களுள் பட்டங்கள் (ஆசி பெற்றவர், கன்னி, அன்னை), அடைமொழிகள் (விடியற்காலத்தின் விண்மீன், கடலின் விண்மீன் (Star of the Sea), விண் அரசி, எங்கள் மகிழ்ச்சியின் காரணம்), காரியப் பெயர்கள்(கடவுளை ஏந்துபவர் (Theotokos), முற்றிலும் தூயவர் (Panagia), இரக்கத்தின் அன்னை) மற்றும் அரோக்கிய அன்னை முதலிய பிற பெயர்களும் அடங்கும்.

நல்ல ஆலோசனை மாதா. ஓவியர்: பாஸ்குவேல் சாருலோ, 19ம் நூற்றாண்டு

இப்பெயர்கள் அனைத்தும் இயேசுவின் தாயான தூய மரியா என்னும் ஒரு நபரையே குறிக்கும். இப்பெயர்கள் புனிதர்களின் உறவு நிலையினை ஏற்கும் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் முதலிய பல சபைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மரியாவின் இப்பெயர்கள் ஏதேனும் இறையியட்கோட்பாடுகளின் பேரில் அமைந்திருக்கும். எனினும் பல பெயர்கள் கவிதை நடைக்காவவும் பயன்படுகின்றது. கலை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டிடுக்கும் வகையினைக்கொண்டும் மரியாவுக்கு பல பெயர்கள் உள்ளன.

மரியாவின் பழம்பெரும் பெயர்கள்

தமிழ்இலத்தீன்கிரேக்கம்குறிப்புகள்
மரியாமோட்ச அலங்காரிMariaMariam (Μαριάμ), Maria (Μαρία)அரபு மொழி: Maryām (مريم), சீனம்: (瑪利亞), காப்டிக்: Mariam, பிரான்சிய மொழி : Marie, இடாய்ச்சு மொழி: Maria, இத்தாலிய மொழி: Maria, அரமேயம்: Maryām (מרים), மால்திய மொழி: Marija, போர்த்துக்கேய மொழி: Maria, உருசிய மொழி: Marija (Мария), எசுப்பானியம்: María, சிரியாக்: Mariam, வியட்நாமிய மொழி: Maria; Marija
"அருள்மிகப் பெற்றவர்", "அருள் நிரைந்தவர்"Gratia plena, Beata, Beatissimakecharitomene[1] (κεχαριτωμένη)Luke 1:28இல் உள்ளபடி கபிரியேல் என்னும் வானதூதரின் வாழ்த்து.
கன்னிVirgoParthenos[2][3] (Παρθένος)அந்தியோக்கு இஞ்ஞாசியார் மரியாவின் கன்னித்தன்மையினையும், கடவுளின் தாய்த்தன்மையினையும் எடுத்தியம்பி ஊள்ளார்.
எங்கள் மீட்பின் காரணமேcausa salutis[4]முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித இரனேயு (150–202);
"Advocate of Eve"advocata Evæ[5]முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித இரனேயு (150–202);
கடவுளின் தாய்Mater DeiMeter Theou (Μήτηρ Θεοῦ)இப்பதம் பொதுவாக ΜΡ ΘΥ என கிரேக்க திருவோவியங்களில் காட்சிப்படுத்தப்படும்;
கடவுளைத் தாங்குபவர்Deipara, Dei genetrixஇறைவனின் தாய் (Θεοτόκος)கிறிஸ்தியல் தாக்கங்கள் உடைய இப்பெயர் கிழக்கு கிறித்தவ திருச்சபைகளின் மிகவும் பயன்படுத்தப்படுகின்றது. முதலாம் எபேசு சங்கம் இப்பெயரினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முப்போதும் கன்னிsemper virgoaie-parthenos[2] (ἀειπάρθενος)
"புனித மரியா", "தூய மரியா"Sancta MariaHagia Maria[2] (Ἁγία Μαρία)கிரேக்க திருச்சபைகளில் ஆரம்பமான இது இப்போது கிழக்கு கிறித்தவ திருச்சபைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை;[6]
"மிகவும் புனிதமானவர் " ("Most Holy")Sanctissima, tota Sancta[7]Panagia (Παναγία)
"மிகவும் தூயவர்" ("Most Pure")Purissima
"அமல உற்பவம்"immaculataakeratos[2] (ἀκήρατος)
"தலைவி", "எஜமாணி"DominaDespoina[2] (Δέσποινα)"Madonna" (இத்தாலியத்தில் Madonna, ma "my" + donna "lady"; இலத்தீன் domina); மேலும், "Notre Dame" (French: Notre Dame);
"விண் அரசி"Regina Coeli, Regina Caeliமரியா Revelation 12:1இல் உள்ள பெண் என உருவகப்படுத்தி;
"கடலின் விண்மீன்"stella marisமுதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித ஜெரோம்;
"ஞானத்துக்கு இருப்பிடம்"Sedes sapientiae
"எங்கள் மகிழ்ச்சியின் காரணம்"Causa nostrae laetitiae
"கிறித்தவர்களின் சகாய அன்னை"Auxilium christianorum

திருவோவியங்களில் மரியாவின் காரியப்பெயர்கள்

படம்வகைவிளக்கம்

Hodegetria
"வழியை அறிந்தவர்"

பைசாந்தியம்மரியா தனது இடது கையில் கிறிஸ்துவை ஏந்தியுள்ளார் தனது வலது கையால் அவர் வழியான இயேசுவை சுட்டிக்காட்டுகின்றார்;

Sedes Sapientiae
"ஞானத்துக்கு இருப்பிடம்/அரியனை"

Romanesqueகிறிஸ்து அவரது தாயா மரியாள் மடியில் அமர்ந்துள்ளார், இங்கே மரியா "ஞான அரியனையாக" அடையாளப்படுத்தப்படுகின்றார்.

"கோதிக் அன்னை"

கோதிக் கலைபைசாந்திய கலைவடிவில் பரியா நின்றவாறு குழந்தை இயேசுவைத்தாங்கியப்படி[8]

Madonna Lactans
"பாலூட்டும் அன்னை"

Renaissance, and othersமரியா குழந்தை இயேசுவுக்கு பாலூட்டுவது போல;[9]

Mater Misericordiae
"இரக்கத்தின் அன்னை"

கோதிக் கலை, மறுமலர்ச்சி (ஐரோப்பா), Baroqueஒரு அரசியின் உடையில் வானதூதர் புடைசூழ மரியா தனது பக்தர்களைக்காப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார்; முதல் 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் மத்திய ஐரோப்பா மற்றும் இத்தாலியில் எழுந்த சித்திர வகை;[10]

Maestà
"கடவுளைத்தாங்கும் கன்னி"

கோதிக் கலைமரியா கிறிஸ்து குழந்தையினை மடியில் வைத்திருக்கும் படியாக, மாட்சிமையோடு அரியனையில் அமர்ந்தவாறு;

தாயும் சேயும்
"வியாகுல அன்னை"

கோதிக் கலை, மறுமலர்ச்சிக்காலம், பரோக்இயேசு சிலுவையில் மரித்தப்பின்னர் மரியாள் கிறிஸ்துவின் உடலை மடியில் ஏந்தியவாறு; இந்த வகை சித்தரிப்பு ஜெர்மனியில் 13 ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது;[11]

Mater Amabilis
"அன்பு நிரை அன்னை"
பொதுவாக, "அன்னையும் குழந்தையும்" என இப்படம் அறியப்படுகின்றது

Renaissance, Baroqueபொதுவாக மேற்கத்திய பகுதிகளில் கன்னிமரியாவின் சித்தரிப்பு;

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மரியாவின்_பெயர்கள்&oldid=3566605" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்