இத்தாலிய மொழி

இத்தாலிய மொழி (, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.[4][5]

இத்தாலிய மொழி
italiano
பிராந்தியம்இத்தாலி, சான் மரீனோ, சுலொவீனியா, சுவிட்சர்லாந்து, குரோவாட்ஸ்க்கா, வத்திக்கான் நகர்.

மொனாகோ, அல்பேனியா, பிரான்ஸ் (கோர்சிகா தீவு மற்றும் நீஸ் மாவட்டம்), குரோவாட்ஸ்க்கா (இஸ்திரியா), சுலொவீனியா, மால்ட்டா, மொண்டெனேகுரோ, லிபியா, எரித்திரியா, சொமாலியா ஆகிய நாடுகளிலும் நிறைய மக்கள் பேசுவர்கள்.

வெளிநாடு செல்லும் மக்கள் அமெர்க்கக் கண்டங்கள் (முக்கியமாக அர்ஜென்டினா, பிரசில், கனடா, உருகுவே, ஐக்கிய அமெரிக்கா மற்றும் வெனெசுவேலா), அவுஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா (முக்கியமாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், ஐக்கிய இராச்சியம்).
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழியாக 60-[1]70 மில்லியன்[2]; பன்பாட்டு மொழியாக 110-120 மில்லியன் [3]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
  • இத்தாலிய
    • ரோமானிய
      • இத்தாலிய-மேற்கு
        • இத்தாலிய-தால்மேசிய
          • இத்தாலிய மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஐரோப்பிய ஒன்றியம்
 இத்தாலி
 சுவிட்சர்லாந்து
 சோமாலியா
 சான் மேரினோ
வத்திக்கான் நகர் வத்திக்கான் நகர்
மால்ட்டா
 குரோசியா (இஸ்திரியா)
 சுலோவீனியா
(பிரானோ, இசோலா டி'இஸ்திரியா, காப்போடிஸ்டிரியா)
 பிரேசில் (வீயா வேஜா, சாந்த்தா தெரேசா
 எரித்திரியா
Regulated byஅக்காடெமிய டெல குருஸ்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1it
ISO 639-2ita
ISO 639-3itainclusive code
Individual code:


எழுத்துமுறை

வரலாறு

வகைப்படுத்தல்

இத்தாலிய மொழி, சிசிளியம் மற்றும் அழிந்துபோன தால்மாத்தியம் ஆகிய இருமொழிகளுடன் சேர்த்து உரோமானிய மொழிகளின் இத்தாலிய-மேற்கத்திய மொழிகளுள் வகைப்படுத்தப்பெற்றுள்ளது.


நிலப்பரப்பு

ஆட்சி மொழியாக

இடவாரியாக

வரலாற்று ஆட்சி மொழியாக

இத்தாலிய மொழி கல்வி

ciao

ஆதிக்கம்

இத்தாலியன் பொதுமொழியாக

வட்டார வழக்குகள்

ஒலிகள்

உயிரெழுத்துகள்

மெய்யெழுத்துகள்

மாற்றங்கள்

இலக்கணம்

எடுத்துக்காட்டுகள்

உரையாடல்

எண்கள்

முதன்மைக் கட்டுரை : இத்தாலிய எண்கள்

தமிழில்இத்தாலியத்தில்IPA
ஒன்றுuno/ˈuno/
இரண்டுdue/ˈdue/
மூன்றுtre/tre/
நான்குquattro/ˈkwattro/
ஐந்துcinque/ˈtʃiŋkwe/
ஆறுsei/ˈsɛi/
ஏழுsette/ˈsɛtte/
எட்டுotto/ˈɔtto/
ஒன்பதுnove/ˈnɔve/
பத்துdieci/ˈdjɛtʃi/


தமிழில்இத்தாலியத்தில்IPA
பதினொன்றுundici/ˈunditʃi/
பன்னிரண்டுdodici/ˈdoditʃi/
பதிமூன்றுtredici/ˈtreditʃi/
பதினான்குquattordici/kwatˈtorditʃi/
பதினைந்துquindici/ˈkwinditʃi/
பதினாறுsedici/ˈseditʃi/
பதினேழுdiciasette/ditʃasˈsɛtte/
பதினெட்டுdiciotto/diˈtʃɔtto/
பத்தொன்பதுdiciannove/ditʃanˈnɔve/
இருபதுventi/ˈventi/


தமிழில்இத்தாலியத்தில்IPA
இருபத்தி ஒன்றுventuno/ˈventˈuno/
இருபத்தி இரண்டுventidue/ˈventiˈdue/
இருபத்தி மூன்றுventitre/ˈventiˈtre/
இருபத்தி நான்குventiquattro/ˈventiˈkwattro/
இருபத்தி ஐந்துventicinque/ˈventiˈtʃiŋkwe/
இருபத்தி ஆறுventisei/ˈventiˈsɛi/
இருபத்தி ஏழுventisette/ˈventiˈsɛtte/
இருபத்தி எட்டுventotto/ˈventˈɔtto/
இருபத்தி ஒன்பதுventinove/ˈventiˈnɔve/
முப்பதுtrenta/ˈtrentæ/


கிழமைகள்

தமிழில்இத்தாலியத்தில்IPA
திங்கள்lunedì/lune'di/
செவ்வாய்martedì/marte'di/
புதன்mercoledì/merkole'di/
வியாழன்giovedì/dʒove'di/
வெள்ளிvenerdì/vener'di/
சனிsabato/ˈsabato/
ஞாயிறுdomenica/do'menika/


உச்சரிப்பு

தமிழில்இத்தாலியத்தில்IPAஒலி
ஆங்கிலம்inglese/iŋˈglese/
இத்தாலியம்italiano/ita'ljano/
ஆம்/si/(கேட்க)
இல்லைno/nɔ/(கேட்க)
வணக்கம்ciao/ˈtʃao/(கேட்க)
களிப்பு(போம்)! (சியர்ஸ்)salute!/saˈlute/
சென்று வருகிறேன்/றோம்arrivederci/arriveˈdertʃi/(கேட்க)
இன்றைய தினம் நன்னாளாக அமைய எனது வாழ்த்துக்கள்!buon giorno/bwɔnˈdʒorno/
மாலை வணக்கம்buona sera/bwɔnaˈsera/
எப்படி இருக்கின்றீர்கள்?come stai?; come sta?/ˈkomeˈstai/ ; /ˈkomeˈsta/
வருந்துகிறேன்/றோம்mi dispiace/mi disˈpjatʃe/
மன்னிக்கவும்scusa; scusi/ˈskuza/; /ˈskuzi/
மறுபடியும்di nuovo; ancora/di ˈnwɔvo/; /aŋˈkora/
எப்போது/எப்பொழுதுquando/ˈkwando/
எங்கேdove/'dove/
ஏனெனில்perché/perˈke/
எப்படிcome/'kome/
இதன் விலை என்ன?quanto costa?/ˈkwanto 'kɔsta/
நன்றி!grazie!/ˈgrattsje/
உண்டு மகிழுங்கள்!buon appetito!/ˌbwɔn appeˈtito/
உதவினத்தில் மகிழ்ச்சி!prego!/ˈprɛgo/
நான் உன்னை நேசிக்கிறேன்! (நட்பு)ti voglio bene/ti ˈvɔʎʎo ˈbɛne/
நான் உன்னை காதலிக்கிறேன்! (காதல்)ti amo/ti ˈamo/


மேலும் காண்க

உசாத்துணைகள்

அடிக்குறிப்புகள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இத்தாலிய மொழிப் பதிப்பு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இத்தாலிய_மொழி&oldid=3794266" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை