மறு ஆய்வு மனு

இந்திய அரசியலமைப்பு சட்டம் 137 பிரிவு 145 இன் படி இந்திய உச்ச நீதிமன்றம் எந்த ஒரு தீர்ப்பையும் மறு ஆய்வு செய்வதற்கு அதிகாரம் படைத்தது ஆகும். உச்சநீதிமன்றச் சட்டம் , 1966 இன் படி தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்கு உள்ளாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் இந்த மறு ஆய்வு மனுவானது தீர்ப்பு வழங்கப்பட்ட குழுவிற்கும் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.[1][2]

முக்கிய வழக்குகள்

2ஜி அலைக்கற்றை வழக்கு

முதன்மைக் கட்டுரை: 2ஜி அலைக்கற்றை வழக்கு

பெப்ரவரி 2, 2012 இல் இந்திய உச்ச நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 122 உரிமங்களை விலக்கிவைத்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மார்ச் 2,2012 இல் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இதே தினத்தில் எம்டிஎஸ் இந்தியா நிறுவனம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.[3] இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 4,2012 இல் இந்திய அரசாங்கத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்றது. அதேசமயத்தில் ஏனைய 10 மறு ஆய்வு மனுக்களைதள்லுபடி செய்தது.[4]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மறு_ஆய்வு_மனு&oldid=3587842" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை