மிதவாதக் கூட்டணிக் கட்சி

மிதவாதக் கூட்டணிக் கட்சி (சுவீடிஷ் மொழி: (சுவீடிய: Moderata samlingspartiet [mʊdɛˈrɑ̌ːta ˈsâmːlɪŋspaˌʈiːɛt] ()[1]) என்பது சுவீடன் நாட்டிலுள்ள ஓர் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் பிரெடிக் ரெயின்பீல்ட் ஆவார். இதன் இளையோர் அமைப்பு மிதவாத இளைஞர் அணி (Moderata Ungdomsförbundet) எனப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 1456014 வாக்குகளைப் (26.23%,) பெற்ற இக் கட்சி 97 இடங்களை வென்றது.

இந்தக் கட்சிக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் 4 இடங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை