முகம்மது நபியின் முத்திரை

முகம்மது நபியின் முத்திரை ("Seal of Muhammad", அரபு மொழி:ختم الرسول)[1]) என்பது முகம்மது நபி வெளி நாட்டு அரசர்களுக்குக் கடிதம் அனுப்பும் போது கடிதத்தின் அடிப்பகுதியில் இட்ட முத்திரையாகும். அந்த முத்திரையில் محمد رسول الله (முஹம்மது ரசூலுல்லாஹ்) என்று முகம்மது நபியின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.[2][3][4]

மோதிரம்

முகம்மது நபி எகிப்து அரசர் முகவகீஸ்க்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்பகுதியில் உள்ள முத்திரை.[5]

முகம்மது நபி அரபியரல்லாதவர்களான ரோம் நாட்டைச் சேர்ந்த குழுவினருக்கு கடிதம் எழுத விரும்பினார்கள். அப்போது முகம்மது நபி அவர்களின் தோழர்கள், 'ரோமர்கள் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக் கொள்வார்கள்' என்று கூறினார்கள். அப்போது முகம்மது நபி அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். அன்றிலிருந்து அனைத்து கடிதங்களிலும் அந்த முத்திரை இடப்பட்டு அனுப்பப்பட்டது.[2][6]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை