முன்னுயிர்

பா · · தொஅ.ஒ.அ. உயிரொலி அட்டவணைபடிமம் •  ஒலி
முன்முன்-​அண்மைநடுபின்-​அண்மைபின்
மேல்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ɪ̈ʊ̈
ʊ
eø
ɘɵ
ɤo
ɤ̞
ɛœ
ɜɞ
ʌɔ
æ
ɐ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

முன்னுயிர் என்பது, பேச்சு மொழிகளில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு முன் நிலையிலும், தடை ஏற்படுத்தாமலும் இருக்கும்போது பெறப்படும் ஒலியே முன்னுயிர் என்பது வரைவிலக்கணம். தடை ஏற்படுமானால் அது மெய்யொலி ஆகிவிடும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, முன்னுயிர்களைப் பின்வருமாறு வகுக்கின்றது.

உயிர் வகைஅ.ஒ.அ
மேல் முன் இதழ்விரி உயிர்[i]
மேல் முன் இதழ்குவி உயிர்[y]
மேலிடை முன் இதழ்விரி உயிர்[e]
மேலிடை முன் இதழ்குவி உயிர்[ø]
கீழிடை முன் இதழ்விரி உயிர்[ɛ]
கீழிடை முன் இதழ்குவி உயிர்[œ]
மேல்கீழ் முன் இதழ்விரி உயிர்[æ]
கீழ் முன் இதழ்குவி உயிர்[a]

தமிழில் முன்னுயிர் ஒலிகள்

உயிர் வகைகுறில்நெடில்
மேல் முன் இதழ்விரி உயிர்
இடை முன் இதழ்விரி உயிர்

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முன்னுயிர்&oldid=839850" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை