முரளி கார்த்திக்

இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர்

முரளி கார்த்திக் (Murali Kartik, பிறப்பு: செப்டம்பர் 11. 1976), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2000 - 2002 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

முரளி கார்த்திக்
தனிப்பட்ட தகவல்கள்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 226)பிப்ரவரி 24 2000 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுநவம்பர் 20 2004 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 144)மார்ச்சு 16 2002 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபநவம்பர் 18 2007 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுஒ.நாமுததுஏ-தர
ஆட்டங்கள்837169180
ஓட்டங்கள்881263,491669
மட்டையாட்ட சராசரி9.7714.0019.6111.53
100கள்/50கள்0/00/00/170/0
அதியுயர் ஓட்டம்4332*9644
வீசிய பந்துகள்1,9321,90736,5149,148
வீழ்த்தல்கள்2437560233
பந்துவீச்சு சராசரி34.1643.5628.5128.54
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
01322
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0n/a5n/a
சிறந்த பந்துவீச்சு4/446/279/706/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/–10/–121/–60/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 17 2011
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முரளி_கார்த்திக்&oldid=3718978" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை