மேற்கு பிளாண்டர்சு

மேற்கு பிளாண்டர்சு (டச்சு: West-Vlaanderen [ˌʋɛst ˈflaːndərə(n)] ();[1] வட விளமிய மொழி: West Vloandern; பிரெஞ்சு மொழி: (Province de) Flandre-Occidentale; இடாய்ச்சு மொழி: Westflandern) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள மேற்கு எல்லை மாகாணம் ஆகும்.பெல்ஜியத்தின் இதுவே கடற்புர மாகாணம் ஆகும். இதன் வடக்கு முகமாக வடகடல் அமைந்துள்ளது. வட கிழக்கே நெதர்லாந்து நாட்டுடன் எல்லைப்பகுதியை கொண்டது. கிழக்கே கிழக்கு பிளாண்டர்சு மாகாணம் அமைந்துள்ளது. வல்லோனியா மண்டலத்தில் உள்ள மாகாணமான ஹாய்நட் தென்கிழக்கே அமைந்துள்ளது. மேற்கு பிளாண்டர்சு மாகாணம் மேற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் புருக்கிஸ் ஆகும்.

மேற்கு பிளாண்டர்சு
(டச்சு: West-Vlaanderen)
Province of Belgium
மேற்கு பிளாண்டர்சு-இன் கொடி
கொடி
மேற்கு பிளாண்டர்சு-இன் சின்னம்
சின்னம்
Location of மேற்கு பிளாண்டர்சு
ஆள்கூறுகள்: 51°00′N 03°00′E / 51.000°N 3.000°E / 51.000; 3.000
நாடு பெல்ஜியம்
மண்டலம்பிளாண்டர்சு
தலைநகரம்புருக்கிஸ்
அரசு
 • ஆளுநர்காரல் டிகால்வே
பரப்பளவு
 • மொத்தம்3,125 km2 (1,207 sq mi)
இணையதளம்www.west-vlaanderen.be

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மேற்கு_பிளாண்டர்சு&oldid=2603115" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை