மைக்ரோசாப்ட் அவுட்லுக்

மைக்ரோசாப்ட் அவுட்லுக் அல்லது அவுட்லுக் (இதன் முழுப்பெயரானது மைக்ரோசாப்ட் ஆபிசு அவுட்லுக் என மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 மென்பொருளில் இருந்து அறியப்படுகின்றது.) ஓர் பிரத்தியேக தகவல் முகாமைத்துவ மென்பொருளாகும். இது ஆபிசு மென்பொருளின் ஓர் அங்கம் ஆகும்.

மைக்ரோசாப்ட் அவுட்லுக்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு/ நவம்பர் 2006
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு
மென்பொருள் வகைமைபிரத்தியேகத் தகவல் முகாமைத்துவம் (Personal information manager)
உரிமம்மூடிய நிரல்
இணையத்தளம்மைக்ரோசாப்ட் அவுட்லுக் (ஆங்கில மொழியில்)

இது பிரதானமாக மின்னஞ்சலிற்கே பயன்பட்டாலும் இது நாட்காட்டி, Task, Contact Management, குறிப்பெழுதும் வசதிகளைக் கொண்டது.

இது ஓர் தனியான மென்பொருளாக இயங்குமெனினும் மைக்ரோசாப்ட் எக்குசுசேஞ்சு சேவருடன் கூட்டியங்கி மின்னசல்களைப் பகிர்தல் அதாவது நாட்காட்டி, பொதுவான கோப்புறைகளை வைத்திருத்தல் (Common Folders) மற்றும் கூட்டங்களுக்கான கால அட்டவணை (இலங்கை வழக்கு: நேர சூசிகை) தயாரித்தல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

பல்வேறு பதிப்புக்கள்

அவுட்லுக் மைக்ரோசாப்டின் முந்தைய செடியூல்+ (Schedule+) மற்றும் எக்ஸ்சேஞ் கிளையண்டை மாற்றீடு செய்ய உருவாகப்பட்ட மென்பொருளாகும்.

முக்கியமான அவுட்லுக் பதிப்புக்களாவன

டாஸ்ஸிற்கான அவுட்லுக்எக்ஸ்சேன்ஞ் சேவர் 5.5 உடன் இணைக்கப்பட்ட பதிப்பு]]
விண்டோஸ் 3.x இற்கான அவுட்லுக்எக்ஸ்சேன்ஞ் சேவர் 5.5 உடனிணைக்கபட்ட பதிப்பு
மாக்கிண்டோஷிற்கான அவுட்லுக்எக்ஸ்சேன்ஞ் 5.5 உடன் இணைப்பட்ட பதிப்பு
அவுட்லுக் 97released 16 ஜனவரி 1997, எக்ஸ்சேன்ஞ் சேவரி 5.5 உடனும் வெளிவந்தது
அவுட்லுக் 98வெளியீடு 21 ஜூன் 1998
அவுட்லுக் 2000 அல்லது "அவுட்லுக் 9"வெளியீடு 7 ஜூன் 1999, எக்ஸ்சேங் சேவருடன் 2000 உடன் சேர்த்து வெளியிடப்பட்டது.
அவுட்லுக் 2002 அல்லது "அவுட்லுக் 10" அல்லது "அவுட்லுக் XP"வெளியீடு 31 மே 2001
ஆபிஸ் அவுட்லுக் 2003 அல்லது "அவுட்லுக் 11"வெளியீடு 21 அக்டோபர் 2003, எக்ஸ்சேன்ஞ் சேவர் 2003 உடனும் வெளிவந்தது.
ஆபிஸ் அவுட்லுக் 2007 அல்லது "அவுட்லுக் 12"வெளியீடு 30 நவம்பர் 2006
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை