மொத்த தேசிய வருமானம்

மொத்த தேசிய வருமானம் (gross national income (GNI), முன்னர் இதனை (மொத்த தேசிய உற்பத்தி (gross national product (GNP) என அழைக்கப்பட்டது. இதனை சுருக்கமாகக் கூறினால், ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், வெளிநாடுகளிலிருந்து பலவவகையில் ஈட்டப்படும் வருமானத்துடன் கூட்டி வரும் தொகையுடன், வெளிநாடுகளுக்கு பலவகைகளில் செலுத்தப்படும் பணத்தை கழித்தால் வரும் தொகையே மொத்த தேசிய வருமானம் ஆகும்.(Todaro & Smith, 2011: 44).[2]

2016 நிலவரப்படி உலக வங்கியின் வருவாய் குழுக்கள்[1]

மொத்த தேசிய வருமானத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடுவது என்பது ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எந்த அளவிற்கு உள்நாட்டு அல்லது சர்வதேச நடவடிக்கைகளை குறிக்கிறது என்பதைக் காட்டுகிறது. சர்வதேச புள்ளிவிவரங்களில் மொத்த தேசிய வருமானம் எனும் சொல்லால், படிப்படியாக ஜி.என்.பி எனப்படும் மொத்த தேசிய உற்பத்தி எனும் சொல் நீக்கப்பட்டது.[3][4] கருத்தியல் ரீதியாக இரண்டு சொற்களும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, அது வித்தியாசமாக கணக்கிடப்படுகிறது.[5]ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு-செலவு திட்டத்தில், சொந்த பங்களிப்புகளின் மிகப்பெரிய பகுதியை கணக்கிடுவதற்கான அடிப்படையாக மொத்த தேசிய வருமானம் விளங்குகிறது.[6]

மொத்த தேசிய வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான ஒப்பீடு

மொத்த தேசிய வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தியின் ஒப்பீடு
2018 உலக வங்கி அறிக்கை (மில்லியன் யு எஸ் டாலரில் $)
No.Countryமொத்த தேசிய வருமானம்[7]மொத்த தேசிய வருமானம்[8]மொத்த உள்நாட்டு உற்பத்தி[9]
value (a)a - GDPvalue (b)b - GDP
1  United States20,636,317-267,15320,837,347344,23920,544,343
2  China13,181,372175,08213,556,853-44,95113,608,151
3  Japan5,226,599-123,2675,155,423156,2124,971,323
4  Germany3,905,321146,8414,058,03058,7833,947,620
5  United Kingdom2,777,405130,5902,816,805-60,2422,855,296
6  France2,752,03439,8062,840,07137,6602,777,535
7  India2,727,893124,5762,691,04039,2302,718,732
8  Italy2,038,376-51,4862,106,525-28,2682,083,864
9  Brazil1,902,28664,1821,832,1704,1721,885,482
10  Canada1,665,56554,4171,694,054-21,2651,713,341

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை