மோர் தன் பிரண்ட்ஸ்

மோர் தன் பிரண்ட்ஸ் (More Than Friends, தமிழில்: நண்பர்களை விட அதிகம்) என்பது தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். ஆங் சியோங் வு, ஷின் யே யூன், கிம் டோங் ஜுன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 25 செப்டம்பர் முதல் 28 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை ஜெரிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1]

மோர் தன் பிரண்ட்ஸ்
வகைகாதல்
நகைச்சுவை
உருவாக்கம்ஜெரிபிசி தொலைக்காட்சி
எழுத்துஜோ சியுங் ஹீ
இயக்கம்சோய் சங் பம்
நடிப்பு
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
ஓட்டம்70 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
  • ஜேடிபிசி ஸ்டுடியோஸ்
விநியோகம்ஜெரிபிசி
ஒளிபரப்பு
அலைவரிசைஜெரிபிசி
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 25, 2020 (2020-09-25) –
நவம்பர் 28, 2020 (2020-11-28)
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதை சுருக்கம்

இது பள்ளிப்பருவத்திலிருந்து ஆங் சியோங் வு மற்றும் ஷின் யே யூன் ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர் ஆனால் தவறான புரிதல் காரணமாக 10 வருடம் ஆகியும் நண்பர்களாகவே இருக்கும் இரண்டு நண்பர்களின் கதையைச் சொல்கிறது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ஆங் சியோங் வு[2] - லீ சூ
    • ஹா யி அன் - 'சிறுவயது' லீ சூ
  • ஷின் யே யூன்[3] - கியுங் வூ யியோன்
  • கிம் டோங் ஜுன்[4][5] - ஒன் ஜூன் சூ

துணைக் கதாபாத்திரம்

லீ சூ மற்றும் கியுங் வூ யியோனின் நண்பர்கள்
  • பியோ ஜி ஹூன் - ஜின் சாங் ஹியூக்
  • பேக் சூ நிமிடம் - ஹான் ஜின் ஜூ
  • அஹ்ன் யூன் ஜின் - கிம் யங் ஹீ
  • சோய் சான் ஹோ - ஷின் ஹியூன் ஜே
லீ சூவின் பெற்றோர்
  • கிம் ஹீ-ஜங் - லீ யங் ஹ்வான்
  • அன் நே சங் - சோய் வான் யங்

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

சராசரி பார்வையாளர் மதிப்பீடுகள்
அத்தியாயம்ஒளிபரப்பு தேதிநாடு முழுவதும் சராசரி
பார்வையாளர்களின் பங்கு[6]
1செப்டம்பர் 25, 20201.510%
2செப்டம்பர் 26, 20201.438%
3அக்டோபர் 9, 20201.612%
4அக்டோபர் 10, 20201.611%
5அக்டோபர் 16, 20201.336%
6அக்டோபர் 17, 20201.572%
7அக்டோபர் 23, 20201.318%
8அக்டோபர் 24, 20201.131%
9அக்டோபர் 30, 20201.442%
10அக்டோபர் 31, 20201.529%
11நவம்பர் 6, 20201.499%
12நவம்பர் 7, 20201.412%
13நவம்பர் 13, 20201.448%
14நவம்பர் 14, 20201.311%
15நவம்பர் 27, 20201.324%
16நவம்பர் 28, 20201.260%
சராசரி1.422%

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோர்_தன்_பிரண்ட்ஸ்&oldid=3073073" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை