யூரோகொப்டர் டைகர்

யூரோகொப்டர் டைகர் (Eurocopter Tiger) என்பது 2003 இல் சேவைக்கு பயன்படுத்திய நான்கு இதழ்கள், இரட்டைப் பொறி தாக்குதல் உலங்கு வானூர்தி. யூரோகொப்டர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இது செருமனியில் டைகள் என்றும் பிரான்சில் டைகிரே எனவும் அழைக்கப்படுகிறது.

டைகர்
Eurocopter Tiger
வகைதாக்குதல் உலங்கு வானூர்தி
உற்பத்தியாளர்யூரோகொப்டர்
முதல் பயணம்27 ஏப்பிரல் 1991
அறிமுகம்2003
தற்போதைய நிலைசேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள்பிரெஞ்சு தரைப்படை
அவுத்திரேலிய தரைப்படை
செருமனிய தரைப்படை
இசுபானிய தரைப்படை
உற்பத்தி1991-தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை2012இன்படி 206[1]
திட்டச் செலவு€14.5 பில்லியன்
அலகு செலவு€27மில்லியன்[1] (டைகர் கப்)
€35.6மி[1] (டைகர் கட்)

விபரம் (டைகர் கப்)

வெளி ஒளிதங்கள்
Eurocopter Tiger promotional video
Eurocopter Tiger Air Display at ILA Berlin Air Show 2012

Data from Wilson,[2][நம்பகமற்றது ] McGowen[3]

பொதுவான அம்சங்கள்

  • அணி: Two: pilot and weapon systems officer
  • நீளம்: 14.08 m fuselage (46 ft 2 in)
  • சுழலியின் விட்டம்: 13.00 m (42 ft 8 in)
  • உயரம்: 3.83 m (12 ft 7 in)
  • டிஸ்க் பரப்பு: 133 m² (1,430 ft²)
  • வெற்று எடை: 3,060 kg (6,750 lb)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 6,000 kg (13,000 lb))
  • சக்திமூலம்: 2 × MTU Turbomeca Rolls-Royce MTR390 turboshafts, 958 kW (1.303 shp) each
  • Internal fuel capacity: 1,080 kg (2,380 lb)

செயல்திறன்

  • கூடிய வேகம்: 290 km/h with mast, 315 km/h without mast (157 knots, 181 mph with mast, 170 knots or 196 mph without mast)
  • வீச்சு: 800 km (430 nm, 500 mi) combat (with external tanks in the inboard stations: 1,300km)
  • பறப்புயர்வு எல்லை: 4,000 m (13,000 ft)
  • மேலேற்ற வீதம்: 10.7 m/s (2,105 ft/min)

ஆயுதங்கள்

  • துப்பாக்கிகள்:
    • 1× 30 mm (1.18 in) GIAT 30 cannon in chin turret, with up to 450 rounds.

On each of its two inner hardpoints and two outer hardpoints the Eurocopter Tiger can carry a combination of the following weapons:

  • Inner hardpoints:
    • 1x 20 mm (0.787 in) autocannon pods, or
    • 22x 68 mm (2.68 in) SNEB unguided rockets in a pod, or
    • 19x 70 mm (2.75 in) Hydra 70 unguided rockets in a pod or
    • 4x AGM-114 Hellfire missiles (Australia/France) or
    • 4x Spike-ER missiles (Spain) or
    • 4x PARS 3 LR missiles (Germany) or
    • 4x HOT3 missiles (Germany)
  • Outer hardpoints:
    • 2x Mistral air-to-air missiles, or
    • 12x 68 mm (2.68 in) SNEB unguided rockets in a pod or
    • 7x 70 mm (2.75 in) Hydra 70 unguided rockets in a pod

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யூரோகொப்டர்_டைகர்&oldid=3777820" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை