ராய்ட்டர்ஸ்

ராய்ட்டர்ஸ் (Reuters) என்ற நிறுவனம் செய்திச்சேவையை அனைத்து உலக பிராந்தியங்களுக்கும் அளிக்கிறது. இதன் தலைமையகம் பிரித்தானியாவின் தலைநகரமான லண்டன் ஆகும். இது கனடிய தாம்சன் ராய்ட்டர்ஸ் குழுமத்தின் ஓர் அங்கம். தற்போது உலகெங்குமுள்ள செய்தி ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் சேவையை செய்து வரும் ராய்ட்டர்ஸ், முன்பு பொருளியல் சந்தை தரவுகளை தருவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது.

ராய்ட்டர்ஸ்
வகைதுணை நிறுவனம்
நிறுவுகைஅக்டோபர் 1851
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
தொழில்துறைசெய்தி நிறுவனம், நிதி சேவைகள்
வருமானம்£2,605 மில்லியன் (2007)
இயக்க வருமானம்£292 மில்லியன் (2007)
நிகர வருமானம்£213 மில்லியன் (2007)
உரிமையாளர்கள்தாம்சன் ராய்ட்டர்ஸ்
இணையத்தளம்www.reuters.com
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ராய்ட்டர்ஸ்&oldid=1357676" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை