லாங் வாக் டூ ஃபிரீடம்

லாங் வாக் டூ ஃபிரீடம் (பொருள்:விடுதலைக்கான நெடிய வழி) என்பது தென்னாப்பிரிக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா எழுதிய நூல்.இது இவருடைய வரலாற்றைப் பற்றியதாகும். இவர் இளவயதில் கறுப்பர் இன மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு சிறை சென்றது, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரானது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இதைத் தழுவி, மண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம் என்ற திரைப்படம் வெளியானது. கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை