லைஃப் ஆஃப் பை
யான் மார்டல் எழுதிய புதினம்
லைஃப் ஆப் பை என்ற ஆங்கில நாவல் யான் மார்டல் என்பவரால் எழுதப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. பை படேல் என்ற இந்திய, பாண்டிச்சேரி சிறுவனை கதை நாயகனாக கொண்ட இந்த நாவல் ஆன்மீகம் மற்றும் நடைமுறையியல் சார்ந்த கருத்துக்களை அலசுகிறது.
யான் மார்ட்டல், லைஃப் ஆஃப் பை புத்தக ஆசிரியர் | |
நூலாசிரியர் | யான் மார்டல் |
---|---|
நாடு | கனடா |
மொழி | ஆங்கிலம் |
வகை | புனைவு |
வெளியீட்டாளர் | நாஃப் கனடா |
வெளியிடப்பட்ட நாள் | செப்டம்பர் 2001 |
பக்கங்கள் | 401 |
அடுத்த நூல் | வி ஏட் தி சில்ட்ரன் லாஸ்ட்(We Ate the Children Last) |
பெரும்பாலான பிரித்தானியப் பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டு பின்னர் நாஃப் கனடா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட[1] இந்நாவல் 2002 ஆம் ஆண்டிற்கான மான் புக்கர் பரிசு பரிசினை 2003 ஆம் ஆண்டு பெற்றது. மேலும் இந்நாவல் புனைவு சார்ந்த பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளது.
இந்த நாவல் 2012 ஆம் ஆண்டில் திரைப்பட உருவம் பெற்றது.
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை