லோய்கா

லோய்கா மியான்மரின் காயா மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரம் காரீன் மலைதொடரில் மாநிலத்தின் வடக்கு நுனிப்பகுதியில் பில்லு ஆற்றின் கரையின் மேல் அமைந்துள்ளது. [2] இங்கு வாழும் பெரும் பகுதி மக்கள் காரீன் இனத்தை சேர்ந்தவர்கள்.

லோய்கா
လွိုင်ကော်မြို့
Lwègaw[1]
லோய்கா is located in Myanmar
லோய்கா
லோய்கா
Location in Burma
ஆள்கூறுகள்: 19°40′27″N 97°12′34″E / 19.67417°N 97.20944°E / 19.67417; 97.20944
நாடு Burma
பிரிவுகாயா மாநிலம்
மாவட்டம்லோய்கா
நகராட்சிலோய்கா
ஏற்றம்2,900 ft (884 m)
மக்கள்தொகை (2013)[1]1,40,670
நேர வலயம்MST (ஒசநே+6.30)

வரலாறு

பர்மாவில் பிரித்தானிய ஆட்சியின் போது 1922 ஆம் ஆண்டில், பிரித்தானிய பர்மாவின் இளவரசர் மாகாணத்தின் ஒரு பகுதியான காரீனி மாகாணத்தின் அரசியல் அதிகார தலைமையிடமாக லோய்கா இருந்தது. காரீனியில் ஒரு சிறு பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லோய்கா&oldid=3793924" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை