வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் அல்லது டிஸ்னி அனிமேஷன் என்பது அமெரிக்க நாட்டு இயங்குபடம் வளாகம் ஆகும்.[5] இது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மூலம் இயங்குபடம் அம்சங்களையும் குறும்படங்களையும் உருவாக்குகிறது. அக்டோபர் 16, 1923 இல் சகோதரர்களான வால்ட் டிஸ்னி மற்றும் ராய் ஓ. டிஸ்னி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.[6]

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்
வகைபிரிவு
முந்தியது
  • டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோ (1923–1926)
  • வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ (1926–1929)
  • வால்ட் டிஸ்னி புரொடக்ஷன்ஸ் (1929–1986)
  • வால்ட் டிஸ்னி அம்ச அனிமேஷன் (1986–2007)
தலைமையகம்பர்பேங்க், கலிபோர்னியா, 2100 வெஸ்ட் ரிவர்சைடு டிரைவ்
அமெரிக்கா
முதன்மை நபர்கள்
  • கிளார்க் ஸ்பென்சர் (ஜனாதிபதி)
  • ஜெனிபர் லீ (தலைமை படைப்பாக்க அதிகாரி)
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்அனிமேஷன் படங்கள்
தாய் நிறுவனம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
[1][2][3][4]

இது உலகின் மிகப் பழமையான இயங்குபடம் வளாகங்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் ஒரு பிரிவாக செயல்படுகிறது. இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் ராய் ஈ. டிஸ்னி அனிமேஷன் கட்டிடத்தை தலைமையிடமாக கொண்டு இயங்குகின்றது.

இந்த நிறுவனம் ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் போன்ற 58 திரைப்படங்களும் 100 குறும் திரைப்படங்களும் தயாரித்துள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை