விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா

தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களுக்குத் தெரியுமா ஒரு முதற்பக்க பகுதி.

விதிமுறைகள்

  • ஒவ்வொரு கிழமையும் (இப்பொழுது புதன் தோறும் இற்றைப்படுத்தப்படுகிறது) முதற் பக்கத்தில் உள்ள இப்பகுதி இற்றைப்படுத்தப்படும். தகவல் முழுமை பெற்ற ஐந்து வசனங்கள் புதிதாக சேர்க்கப்படும்.
  • தகவல்கள் உண்மைக் கூறுகளாக அமைய வேண்டும்.
  • தகவல்கள் இரண்டு வரிகள் அல்லது 20 சொற்களுக்கு மிகாத வண்ணம் இருக்க வேண்டும்
  • தகவல்கள் பல்துறை சார்ந்தவையாக அமைய வேண்டும்.
  • ஒவ்வொரு கிழமையும் தமிழ்/தமிழர் சார் தகவல் ஒன்றாவது இடம்பெற வேண்டும்.
  • ஒவ்வொரு கிழமையும் படத்துடன் கூடிய தகவல் ஒன்று இடம் பெற வேண்டும்
  • முடிந்த வரை அண்மையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மேற்குறிப்பிட்ட விதிகளுக்கு ஏற்ப பரிந்துரைகளை கீழே பரிந்துரைகள் பகுதியில் இடலாம்.

இந்த வாரம்

  • விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்பிரல் 3, 2024

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்பிரல் 3, 2024

அடுத்து வருவன

  1. விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்பிரல் 10, 2024
  2. விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்பிரல் 17, 2024
  3. விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்பிரல் 24, 2024
  4. விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 1, 2024
  5. விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 8, 2024

முந்தைய பக்கங்கள்

பரிந்துரைகள்

வார்ப்புருக்கள்

முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{உதெ அறிவிப்பு}}


(அளபுருக்கள்: மாதம் தேதி, ஆண்டு, இடம்பெற்ற தகவல்)

முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு: {{உதெ பயனர் அறிவிப்பு}}


(அளபுருக்கள்: கட்டுரை பெயர்; தேதி மாதம், ஆண்டு)

மேலும் காண்க

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை