விக்கிப்பீடியா:குறுக்கு வழி

இது ஒரு விக்கிபீடியா மேற்கோள் பக்கம்.("விக்கிபீடியா:"பக்கம் பெயர்வெளி சேர்ந்தது).

ற்கெனவே உள்ள விக்கிபீடியா குறுக்குவழிகளின் பட்டியலை விக்கிபீடியா:WP அல்லது WP:WP வில் காணலாம்.

விக்கிபீடியா குறுக்குவழி என்பது என்ன ??

விக்கிபீடியாவில் "குறுக்குவழி" எனக் குறிப்பிடப்படுபவை விக்கிபீடியாவின் மேற்கோள் பக்கங்களை சென்றடைய பாவிக்கும் சிறப்பு பக்க வழிமாற்றுப்பக்கம் ஆகும்.

விக்கிபீடியா குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது எப்படி

விக்கிபீடியா மேற்கோள் பக்கங்களை அடைய நீண்ட பெயர்களை தட்டச்சுவதை தவிர்க்க குறுக்குவழிகள் பயனாகின்றன.விக்கிபீடியா தேடல்பெட்டியில் இந்த குறுக்கங்களை நேரடியாக இட்டு வேண்டும் பக்கங்களை வேகமாக அடையலாம்.
காட்டாக, தேடல் பெட்டியில்"Wikipedia:Redirect" என்று முழுமையாக இன்றி "WP:R"என தட்டச்சி "செல்" பொத்தானை அமுக்க உடனடியாக விக்கிபீடியா "மீள்வழிப்படுத்தல்" மேற்கோள் பக்கத்தை அடையலாம்.

மாற்றாக, இணைய முகவரி, உரல் (URL) உள்ளிடும்போதும் இக்குறுக்கங்களை பயன்படுத்தலாம்.காட்டாக, நீங்கள் பார்வையிடும் தமிழ் விக்கிபீடியா:குறுக்குவழி பக்கத்திற்கான இணைய முகவரி:
http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:குறுக்கு_வழி
இப்போது நீங்கள் விக்கிப்பீடியா:மீள் வழிப்படுத்துதல் மேற்கோள் பக்கம் செல்ல இந்த இணைய முகவரியில் "விக்கிப்பீடியா:குறுக்கு_வழி" காணும் இடத்தில் "WP:R" குறுக்கங்களை பயன்படுத்தலாம்.

குறுக்கங்கள் இலத்தீன் மொழியில் தலையெழுத்துகளில்("All-Caps") எழுதப்பட வேண்டும், ஆனால் விக்கி தேடல் பெட்டியில் இவை எவ்வாறேனும் இருக்கலாம்.அதாவது, தேடல் பெட்டியில்,"wp:r" என்றோ"WP:R" என்றோ இடலாம். உரல்களில் இடும்போது குறுக்குவழியின் தலை எழுத்துக்கள் சரியாக இடப்படவேண்டும்.

விக்கிபீடியா குறுக்குவழி கொள்கை

இது விக்கிபீடியாவின் விக்கிபீடியா:பெயர்வெளி மேற்கோள் பக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.

குறுக்குவழி இணைப்பு பெட்டிகளை சேர்ப்பது

குறுக்கு வழி:
WP:R அல்லது WP:RDR

ஒரு குறுக்குவழி இணைப்பு பெட்டி ("குறுக்குவழி வார்ப்புரு") மூலப்பக்கத்தில் தொகுக்கும்போது சேர்க்கப்படுகிறது.{{Shortcut|[[WP:<x>]]}}.

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை