விக்கிப்பீடியா:தற்காவல்

தற்காவல் (autopatrolled அல்லது autoreviewer) அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வணுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனர் வழமை போலவே பங்களிக்கப் போகிறார் என்பதாலும், ஒரு நிருவாகி தாமாக வழங்கும் அணுக்கம் தொடர்பாக பயனருக்குத் தேவையில்லாத உளைச்சல் வரக்கூடாது என்பதாலும் பொதுவாக அவருடைய பங்களிப்பைப் படிப்படியாக மேம்படுத்தும் வண்ணம் கனிவுடன் சுட்டிக் காட்டுதல் வேண்டும்.

இவ்வணுக்கத்தைப் பெறவோ வழங்கவோ ஒருவர் குறைந்தது 50 கட்டுரைகளாவது உருவாக்கி வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியிருப்பது அவசியம். தாமாகவே இவ்வணுக்கம் வேண்டுவோரும் மேற்கண்ட 50 கட்டுரைகள் எண்ணிக்கையைக் கடந்திருக்க வேண்டும்.

தற்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர்

எண்பயனர்அணுக்கம் வழங்கியவர்நாள்குறிப்பு
1Booradleyp1AntanO14 ஏப்ரல் 2015
2Balurbalaஇரவி23 ஏப்ரல் 2015
3George46இரவி23 ஏப்ரல் 2015
4Rselvarajஇரவி23 ஏப்ரல் 2015
5Dineshkumar Ponnusamyஇரவி23 ஏப்ரல் 2015
6Srithernஇரவி23 ஏப்ரல் 2015
7Neechalkaranஇரவி23 ஏப்ரல் 2015
8Sivakosaranஇரவி23 ஏப்ரல் 2015
9Fahimrazickஇரவி23 ஏப்ரல் 2015
10Commons sibiஇரவி23 ஏப்ரல் 2015
11கி.மூர்த்திKanags10 ஆகத்து, 2015
12Shriheeranமதனாகரன்12 ஆகத்து, 2015
13Aathavan jaffnaநந்தகுமார் 15 ஆகத்து, 2015
14சக்திகுமார் லெட்சுமணன்மதனாகரன்24 ஆகத்து, 2015
15Maathavanநந்தகுமார் 13 அக்டோபர், 2015
16Sengai PodhuvanAntanO15 அக்டோபர், 2015
17Arularasan. GAntanO05 சனவரி, 2016
18Muthuppandy pandianநந்தகுமார்08 சனவரி, 2016
195anan27மதனாகரன்09 சனவரி, 2016
20Mohamed ijazzநந்தகுமார்16 மார்ச், 2016
21எஸ். பி. கிருஷ்ணமூர்த்திநந்தகுமார்17 ஏப்ரல், 2016
22Semmal50நந்தகுமார்05 சூன், 2016
23பா.ஜம்புலிங்கம்AntanO21 சூலை, 2016
24AnbumunusamyAntanO21 சூலை, 2016
25செந்தில்வேல்நந்தகுமார்20 ஆகத்து, 2016
26Nandhinikandhasamyஇரவி13 அக்டோபர், 201645 கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
27உலோ.செந்தமிழ்க்கோதைஇரவி15 அக்டோபர், 2016
28Balajijagadeshஇரவி15 அக்டோபர், 201646 கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
29சத்தியராஜ்நந்தகுமார்22 அக்டோபர், 2016
30ஜுபைர் அக்மல்AntanO22 சனவரி 2017
31TNSE Mahalingam VNRKanags04 நவம்பர் 2017
32கௌதம் 💓 சம்பத்Nan04 சனவரி 2019
33SRIDHAR Gகௌதம் 💓 சம்பத்28 பெப்ரவரி 2019321 முதன்மைக் கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
34Balu1967Sivakosaran20 பெப்ரவரி 2020900 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி விக்கி நடைமுறைகளை அறிந்துகொண்டுள்ள பயனர்.
35Vasantha Lakshmi VSivakosaran20 பெப்ரவரி 2020350 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி விக்கி நடைமுறைகளை அறிந்துகொண்டுள்ள பயனர்.

தற்காவல் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்

தற்போது எதுவுமில்லை

இதனையும் பார்க்க

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை