விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர்

விக்கிப்பீடியாவில் செயற்படும் விக்கிமீடியா மென்பொருள் முன்னிலையாக்கர் அல்லது முன்னிலையாக்கல் (Rollback அல்லது Rollbacker) என்ற அணுக்கம் தொடர்பில் உள்ள ஓர் ஏற்பாடாகும். இவ் அணுக்கம் பெற்ற ஒருவர் தனியொரு சொடுகல் மூலம் பக்கத்தை முறையான தொகுத்தலுக்கு கொணர முடியும். இந்த முன்னிலையாக்கல் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் சிக்கல்மிக்க தொகுப்புக்களான விசமம், தீக்குறும்பு ஆகியவற்றை மீளமைக்கு பயன்படுத்தப்படுகிறது.

அணுக்கம் பெறுவதற்கான தகுதி

  • குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகளையாவது செய்திருக்க வேண்டும்.
  • கணக்கைத் தொடங்கி, குறைந்தது 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.
  • ஏற்கெனவே, விசமத் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வருபவராக இருக்க வேண்டும்.
  • இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால், அது தொடர்பில் நிருவாகிகள் விளக்கம் கோரலாம் (மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ அல்லது பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம்.
  • பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
  • அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்குவதாவிருந்தால், இங்கு தெரிவித்து 3 நாள்களின் பின், மாற்றுக்கருத்து இல்லாதிருப்பின் இவ்வணுக்கத்தை வழங்கலாம்.

எப்படி இயங்குகிறது

முன்னிலையாக்கர் அணுக்கம் கொண்ட பயனர் மேலதிக முன்னிலையாக்க வசதிகளைக் பக்க வரலாறு, "பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு", பயனர் பங்களிப்புக்கள், கவனிப்புப் பட்டியல் என்பவற்றில் கொண்டிருப்பர்.

  • 10:01, 22 நவம்பர் 2013‎‎ எடுத்துக்காட்டு (பேச்சு | பங்களிப்புகள்) .. (55 பைட்டுகள்) (+1) .. (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக | மீளமை | நன்றியுரை) - இதில் (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக என்பது முன்னிலையாக்கத்திற்கான எடுத்துக்காட்டு.

முன்நிலையாக்குக என்பதை சொடுக்குவதன் மூலம் முன்னைய நிலைக்கு பக்கத்தைக் கொணரலாம். இது பக்க வரலாற்றில் காணப்படும். இதை முன்நிலையாக்கியதும் பின்வரும் சுருக்கம் தெரியும்:

சி (User A (பேச்சு) ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (தற்போதைய) [1 தொகுப்பை முன்நிலையாக்குக]

முன்னிலையாக்கர் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்


  • தற்போது எதுவுமில்லை


முன்னிலையாக்கர் அணுக்கம் வழங்கப் பெற்றோர்

எண்பயனர்அணுக்கம் வழங்கியவர்நாள்குறிப்பு
1ShrikarsanAntanO20 ஆகத்து 2015
2Dineshkumar Ponnusamyமதனாகரன்20 ஆகத்து 2015
3L.Shriheeranமதனாகரன்30 ஆகத்து 2015
4Srithernஇரவி13 அக்டோபர் 2016
5Arulghsrஇரவி13 அக்டோபர் 2016
6கி.மூர்த்திஇரவி13 அக்டோபர் 2016
7Sivakosaranஇரவி13 அக்டோபர் 2016
8Commons sibiஇரவி13 அக்டோபர் 2016
9Booradleyp1இரவி13 அக்டோபர் 2016
10Maathavanஇரவி13 அக்டோபர் 2016
11Nandhinikandhasamyஇரவி13 அக்டோபர், 2016889 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
12உலோ.செந்தமிழ்க்கோதைஇரவி15 அக்டோபர், 2016
13Balajijagadeshஇரவி15 அக்டோபர், 2016547 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
14Gowtham SampathAntanO26 ஆகத்து 20183000+ முதன்மைவெளித் தொகுப்புகள். முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார்.
15Sridhar Gநந்தகுமார்12 ஆகத்து 20197000+ தொகுப்புகள். முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
16பயனர்:சா அருணாசலம்AntanO28 நவம்பர் 2022"அணுக்கம் பெறுவதற்கான தகுதி" என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையும் பார்க்க

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை