விண்டோசு மீடியா பிளேயர்

விண்டோசு மீடியா பிளேயர் (ஆங்கிலம்: Windows Media Player) எனப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஊடக இயக்கி மென்பொருள் ஆகும். விண்டோஸ், விண்டோஸ் தொலைபேசி, மாக் ஓ. எசு. ஆகிய இயங்குதளங்களில் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியும்.[1]

விண்டோசு மீடியா பிளேயர்

மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
Details
வகைஊடக இயக்கி
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
விண்டோஸ் 98
விண்டோஸ் மில்லேனியம்
விண்டோஸ் 2000
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் சேவர் 2003
விண்டோஸ் விஸ்டா
விண்டோஸ் சேவர் 2008
விண்டோஸ் 7
விண்டோசு எக்சு. பி.யில் விண்டோசு மீடியா பிளேயர்

வசதிகள்

விண்டோஸ் மீடியா பிளேயரில் நூலக வசதி உள்ளது. விண்டோஸ் மீடியா பிளேயரின் மூலம் பல்வேறு வகையான காணொளிகளைத் திறக்க முடியும். இந்த மென்பொருளின் மூலம் காணொளிகளைக் குறுவட்டுக்களில் பதிவு செய்து கொள்ள முடியும்.[2] அதே போல இணையத்தில் உள்ள காணொளிகளையும் திறக்க முடியும்.

வெளியீடுகள்

விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்புகள்
பதிப்புவெளியீட்டுத் திகதிபுதிய வெளியீடுஇயங்குதள ஆதரவு
மைக்ரோசாப்ட் விண்டோசு
விண்டோஸ் மீடியா பிளேயர் 12சூலை 22, 200912.0.7601.17514விண்டோஸ் சேவர் 2008
விண்டோஸ் 7

விண்டோசு 8

விண்டோசு 10

விண்டோஸ் மீடியா பிளேயர் 11அக்டோபர் 30, 200611.0.6002.18311 (விண்டோஸ் விஸ்டா)
11.0.5721.5280 (விண்டோஸ் எக்ஸ்பி)
விண்டோஸ் 7
விண்டோஸ் சேவர் 2008
விண்டோஸ் விஸ்டா
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீடியா பிளேயர் 10அக்டோபர் 12, 200410.00.00.4074விண்டோஸ் சேவர் 2003
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள்சனவரி 27, 20039.00.00.4507 (விண்டோஸ் எக்ஸ்பி)
9.00.00.3364 (விண்டோஸ் 2000)
9.00.00.2991 (விண்டோஸ் சேவர் 2003)
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீ
விண்டோஸ் 2000
விண்டோஸ் 98
விண்டோஸ் எக்ஸ்பிக்கான விண்டோஸ் மீடியா பிளேயர்
(பதிப்பு 8)
அக்டோபர் 25, 20018.0.0.4477விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.1மே 16, 20017.1விண்டோஸ் மீ
விண்டோஸ் 2000
விண்டோஸ் 98
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.0சூலை 17, 2000 (விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98)
செப்டம்பர் 14, 2000 (விண்டோஸ் மீ)
7.0விண்டோஸ் மீ
விண்டோஸ் 2000
விண்டோஸ் 98
விண்டோஸ் என்டி 4.0
விண்டோஸ் 95
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.4ஏப்பிரல் 26, 19996.4.09.1130 (விண்டோஸ் எக்ஸ்பி)
6.4.09.1129 (விண்டோஸ் 2000)
6.4.09.1125 (விண்டோஸ் சேவர் 2003)
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீ
விண்டோஸ் 2000
விண்டோஸ் 98
விண்டோஸ் என்டி 4.0
விண்டோஸ் 95
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.1ஆகத்து 24, 1995விண்டோஸ் 98
விண்டோஸ் 95
விண்டோஸ் சி. இ./விண்டோஸ் அலைபேசி
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.3 அலைபேசிபிப்ரவரி 12, 2007 (விண்டோஸ் அலைபேசி 6)விண்டோஸ் அலைபேசி 6.1
விண்டோஸ் அலைபேசி 6
விண்டோஸ் அலைபேசி 5
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.2 அலைபேசிவிண்டோஸ் அலைபேசி 5.0
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.1 அலைபேசிமே 10, 2005விண்டோஸ் அலைபேசி 5.0
விண்டோஸ் மீடியா பிளேயர் 10 அலைபேசிஅக்டோபர் 12, 2004விண்டோஸ் அலைபேசி 2003 எசு. இ.
விண்டோஸ் மீடியா பிளேயர் 9.0.1மார்ச்சு 24, 2004விண்டோஸ் அலைபேசி 2003 எசு. இ.
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள்சூன் 23, 2003விண்டோஸ் அலைபேசி 2003
விண்டோஸ் மீடியா பிளேயர் 8.5அக்டோபர் 11, 2002பைக் கணிப்பொறி 2002
விண்டோஸ் மீடியா பிளேயர் 8.01சூலை 2002பைக் கணிப்பொறி 2002
விண்டோஸ் மீடியா பிளேயர் 8அக்டோபர் 4, 2001 (பைக் கணிப்பொறி)
டிசம்பர் 5, 2001 (திறன்பேசி)
பைக் கணிப்பொறி 2002
திறன்பேசி 2002
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.1மே 21, 2001பைக் கணிப்பொறி 2000
விண்டோஸ் மீடியா பிளேயர் 7டிசம்பர் 12, 2000பைக் கணிப்பொறி 2000
விண்டோஸ் மீடியா பிளேயர் 1.2செப்டம்பர் 7, 2000உள்ளங்கைக் கணினி 2000
விண்டோஸ் மீடியா பிளேயர் 1.1உள்ளங்கை அளவுக் கணினி சி. இ. 2.11
விண்டோஸ் மீடியா பிளேயர்ஏப்பிரல் 19, 2000பைக் கணிப்பொறி 2000
மாக்
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள்நவம்பர் 7, 2003மாக் ஓ. எசு. எக்ஸ்.
விண்டோஸ் மீடியா பிளேயர் 7சூலை 24, 20017.0.1மாக் ஓ. எசு. 9
மாக் ஓ. எசு. 8
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.3சூலை 17, 2000மாக் ஓ. எசு. 8
மாக் ஓ. எசு. 7
சோலாரிஸ்
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.3சூலை 17, 2000சோலாரிஸ்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை