வியட்நாமில் கல்வி

வியட்நாமில் கல்வி (Education in Vietnam) அரசின் பொறுப்பில் உள்ளது. இது பொதுத் துறையிலும் தனியார்த் துறையிலும் கல்வி, பயிற்சி அமைச்சகக் கட்டுபாட்டில் இயங்குகிறது. கல்வி ஐந்து மட்டங்களில் பிரிக்கப் பட்டுள்ளது. அவையாவன: பள்ளிமுன் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, இடைநிலைப் பள்ளிக் கல்வி,உயர்நிலைப் பள்ளிக் கல்வி, உயர்கல்வி என்பனவாகும். முறைசார் அடிப்படைக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும். அடிப்படைக் கல்வியில் ஐந்தாண்டு தொடக்கக் கல்வியும் நான்காண்டு இடைநிலைக் கல்வியும் மூன்றாண்டு உயர்நிலைக் கல்வியும் அமையும். பெரும்பாலான அடிப்படைக் கல்வி மாணவர்கள் அரைநாள் அடிப்படையில் சேர்கின்றனர். கல்வியின் முதன்மை இலக்காக மக்களின் பொது அறிவை வளர்த்தல், தரமிக்க மாந்தவளப் பயிற்சிதரல், திறமையை வளர்த்துப் பேணுதல் ஆகியவை அமையும்."[5]

வியட்நாம் கல்வி
கல்வி, பயிற்சி அமைச்சகம்
அமைச்சர்பூங் சுவான் நா (Phùng Xuân Nhạ)
தேசிய கல்வி நிதி (2012)
Budgetதொகு உள்நாட்டுப் பொருளில் 6.3% [1]
பொதுவான தகவல்கள்
முக்கியமான மொழிகள்வியட்நாம் மொழி
அமைப்பு வகைஅரசு (பொது), தனியார்
கல்வியறிவு (2015 est.)
மொத்தம்94.5%[1]
ஆண்96.3%[1]
பெண்92.8%[1]
Primary7.54 மில்லியன்[2]
Secondary2.4 மில்லியன்[2]
Post Secondary2,363,942[3]
Attainment(2014)
Secondary diploma94%[4]
Post-secondary diploma441,800[3]

குறிப்புகள்

மேலும் காண்க

  • வியட்நாமிய ஆய்வுகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வியட்நாமில்_கல்வி&oldid=3571702" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை