வியட்நாம் தொலைக்காட்சி (1966–75)

வியட்நாம் தொலைக்காட்சி (Vietnam Television, வியட்நாமியம்: Đài Truyền hình Việt Nam, சுருக்கமாக, THVN[1]), அல்லது சாய்கோன் தொலைக்காட்சி (Saigon Television) (Đài Truyền hình Sài Gòn) அல்லது அலைவரிசை 9 (Đài số 9) என்பது தென்வியட்நாமின் இரு தேசிய தொலைக்காட்சி நிலையங்களில் ஒன்றாகும். இது 1966 பிப்ரவரி 7 இல் இருந்து 1975 ஏப்பிரல் 29 இல் சாய்கோனின் வீழ்ச்சி வரை செயல்பட்டது. இது வியட்நாமின் முதல் தொலைக்காட்சி நிலையம் ஆகும்.[2] இது வியட்நாமியத் தொலைக்காட்சி(Nha Vô tuyến Truyền hình Việt Nam) வாரியத்தால் நடத்தப்பட்டது. இது வானொலி, தொலைக்காட்சித் துறையின் (Tổng cục Truyền thanh, Truyền hình và Điện ảnh) பகுதியாகும். இது பரப்புரை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது.[3] வியட்நாம் தொலைக்காட்சி தலைநகர் சாய்கோனில் இருந்து அலைவரிசை 9 இல் 4.5;MHz) இல் செந்தர வெள்ளை-கருப்பில் ஒளிப்புகிறது.[2][4] மற்றொரு தொலைக்காட்சி நிலையம், ஆங்கிலத்தில் அமெரிக்கப் படைகளுக்காக அமைந்த NWB-TV ஆகும் இது அலைவரிசை 11 இல் இயங்கியது.[5] இரண்டு அலைவரிசைகளும் காற்றூடகத்தில் இயங்கின.

வியட்நாம் தொலைக்காட்சி (1966–75)
ஒளிபரப்பு தொடக்கம்1966
ஒளிபரப்பு நிறுத்த நாள்1975
உரிமையாளர்வானொலி தொலைக்காட்சி பொது ஒலிபரப்பல் மையம்
வியட்நாம் குடியரசு அரசு
நாடு South Vietnam
ஒளிபரப்பாகும் நாடுகள்உள்நாடு
தலைமையகம்9 கோங் தாப் தூ தெரு, சாய்கோன்
மாற்றாகHTV (மே 1975)
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
காற்றில் ஒப்புமைஅலைவரிசை 9

மேலும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை