வில்ஹெல்மினா (நெதர்லாந்து)
வில்ஹெல்மினா (டச்சு ஒலிப்பு: [ʋɪlɦɛlˈminaː] (ⓘ); Wilhelmina Helena Pauline Maria; 31 ஆகஸ்டு 1880 – 28 நவம்பர் 1962) 1890 முதல் 1948 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.
வில்ஹெல்மினா | |||||
---|---|---|---|---|---|
அரசி வில்ஹெல்மினா 1901 ல் | |||||
நெதர்லாந்து அரசி | |||||
ஆட்சிக்காலம் | 23 நவம்பர் 1890 – 4 செப்டம்பர் 1948 | ||||
பதவியேற்பு | 6 செப்டம்பர் 1898 | ||||
முன்னையவர் | வில்லியம் III | ||||
பின்னையவர் | ஜூலியானா | ||||
ஆளுனர்கள் | எம்மா (1890–1898) ஜூலியானா(1947–1948) | ||||
பிறப்பு | Noordeinde Palace, The Hague, நெதர்லாந்து | 31 ஆகத்து 1880||||
இறப்பு | 28 நவம்பர் 1962 Het Loo Palace, Apeldoorn, நெதர்லாந்து | (அகவை 82)||||
புதைத்த இடம் | 8 December 1962 Nieuwe Kerk, Delft, நெதர்லாந்து | ||||
துணைவர் | ஹென்றி (தி. 1901; his death 1934) | ||||
குழந்தைகளின் பெயர்கள் | ஜூலியானா | ||||
| |||||
மரபு | ஆரஞ்சு நஸ்ஸாவ் | ||||
தந்தை | வில்லியம் III | ||||
தாய் | எம்மா | ||||
மதம் | Dutch Reformed Church |
வில்ஹெல்மினா அரசர் வில்லியம் III க்கும் இவரின் இரண்டாவது மனைவிக்கும் பிறந்த ஒரே மகளாவார். இவர் தனது நான்காவது வயதில் நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசாக அறிவிக்கப்பட்டார். அரசர் வில்லியம் III இறக்கும் போது வில்ஹெல்மினாவுக்கு 10 வயதே ஆனது எனவே இவர் தாய் எம்மா ஆளுனராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை