வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா)

இந்திய அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சின் தலைமை வகிப்பவர்.
(வெளிவிவகாரத் துறை அமைச்சர் (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெளிவிவகாரத் துறை அமைச்சர் அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்பது இந்திய அரசின் அமைச்சரவையில் உள்ள ஒரு ஆய அமைச்சரைக் குறிக்கிறது. இந்தியாவையும் அதன் அரசையும் சர்வதேச குமுகாயத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுவது இவரது கடமைகளுள் ஒன்றாகும். இந்த அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தலைவராக இருப்பார். அவ்வப்போது இளநிலை அமைச்சர் ஒருவர் மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு அவர் அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பார். சில வேளைகளில் துணை அமைச்சர் ஒருவர் இரண்டாம் நிலையில் நியமிக்கப்படுகிறார்.

{{{body}}} வெளிவிவகாரத் துறை அமைச்சர்
(Videsh Mantri)
தற்போது
சுப்பிரமணியம் செயசங்கர்

31 மே 2019 முதல்
வெளியுறவுத் துறை அமைச்சகம்
நியமிப்பவர்பிரதமரின் பரிந்துரையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர்
முதலாவதாக பதவியேற்றவர்ஜவகர்லால் நேரு
உருவாக்கம்2 செப்டம்பர் 1946

தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சராக சுப்பிரமணியம் செயசங்கர் செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்

எண்பெயர்தொடக்கம்முடிவுமற்ற பதவிகள்கட்சிமக்களவை
(பதவியேற்ற முறை)

^[1]

1.ஜவகர்லால் நேரு15 ஆகஸ்ட் 194727 மே 1964பிரதமர்இதேகா1வது 2வது 3வது (4வது)
2.குல்சாரிலால் நந்தா27 மே 19649 சூன் 1964பிரதமர்இதேகா3வது (1வது)
3.லால் பகதூர் சாஸ்திரி9 சூன் 196417 சூலை 1964பிரதமர்இதேகா3வது (1வது)
4.சர்தார் சுவரண் சிங்18 சூலை 196414 நவம்பர் 1966இதேகா3வது (1வது)
5.எம். சி. சாக்ளா14 நவம்பர் 19665 செப்டம்பர் 1967இதேகா3வது 4வது (1வது)
6.இந்திரா காந்தி6 செப்டம்பர் 196713 பெப்ரவரி 1969பிரதமர்இதேகா4வது (1வது)
7.தினேஷ் சிங்14 பெப்ரவரி 196927 சூன் 1970காங்கிரசு (ஆர்)4வது (1வது)
8.சர்தார் சுவரண் சிங்27 சூன் 197010 அக்டோபர் 1974காங்கிரசு (ஆர்)4வது 5வது (2வது)
9.ஒய். பி. சவாண்10 அக்டோபர் 197424 மார்ச் 1977காங்கிரசு (ஆர்)5வது (1வது)
10.அடல் பிகாரி வாச்பாய்26 மார்ச் 197728 சூலை 1979ஜனதா6வது (1வது)
11.ஷ்யாம் நந்தன் பிரசாத் மிஷ்ரா28 சூலை 197913 சனவரி 19806வது (1வது)
12.பி. வி. நரசிம்ம ராவ்14 சனவரி 198019 சூலை 1984காங் (இ)7வது (1வது)
13.இந்திரா காந்தி19 சூலை 198431 அக்டோபர் 1984பிரதமர்காங்(இ)7வது (3வது)
14.ராஜீவ் காந்தி31 அக்டோபர் 198424 செப்டம்பர் 1985பிரதமர்காங்(இ)7வது 8வது (1வது)
15.பாலி ராம் பகத்25 செப்டம்பர் 198512 மே 1986காங்(இ)8வது (1வது)
16.பி. ஷிவ் ஷங்கர்12 மே 198622 அக்டோபர் 1986காங்(இ)8வது (1வது)
17.நா. த. திவாரி22 அக்டோபர் 198625 சூலை 1987காங்(இ)8வது (1வது)
18.ராஜீவ் காந்தி25 சூலை 198725 சூன் 1988பிரதமர்காங்(இ)8வது (2வது)
19.பி. வி. நரசிம்ம ராவ்25 சூன் 19882 திசம்பர் 1989காங்(இ)8வது (1வது)
20.வி. பி. சிங்2 திசம்பர் 19895 திசம்பர் 1989பிரதமர்ஜனதா தளம்9வது (1வது)
21.ஐ. கே. குஜரால்5 திசம்பர் 198910 நவம்பர் 1990ஜனதா தளம்9வது (1வது)
22.வித்யா சரண் சுக்லா21 நவம்பர் 199020 பெப்ரவரி 1991சமாஜ்வாதி ஜனதா9வது (1வது)
23.மாதவ்சிங் சோலங்கி21 சூன் 199131 மார்ச் 1992காங்(இ)10வது (1வது)
24.பி. வி. நரசிம்ம ராவ்31 மார்ச் 199218 சனவரி 1993பிரதமர்காங்(இ)10வது (2வது)
25.தினேஷ் சிங்18 சனவரி 199310 பெப்ரவரி 1995காங்(இ)10வது (2வது)
26.பிரணப் முக்கர்ஜி10 பெப்ரவரி 199516 மே 1996திட்டக்குழு துணைத் தலைவர்காங்(இ)10வது (1வது)
27.சிக்கந்தர் பக்த்21 மே 19961 சூன் 1996பாஜக11வது (1வது)
28.ஐ. கே. குஜரால்1 சூன் 199618 மார்ச் 1998பிரதமர்ஜனதா தளம்11வது (2வது)
29.அடல் பிகாரி வாச்பாய்19 மார்ச் 19985 திசம்பர் 1998பிரதமர்பாஜக12வது (2வது)
30.ஜஸ்வந்த் சிங்5 திசம்பர் 199823 சூன் 2002பாஜக12வது 13வது (1வது)
31.யஷ்வந்த் சின்கா1 சூலை 200222 மே 2004பாஜக13வது (1வது)
32.கே. நட்வர் சிங்22 மே 2004[2]6 நவம்பர் 2005[3]இதேகா14வது (1வது)
33.மன்மோகன் சிங்6 நவம்பர் 2005[3]24 அக்டோபர் 2006[4]பிரதமர்இதேகா14வது (1வது)
34.பிரணப் முக்கர்ஜி24 அக்டோபர் 2006[4]22 மே 2009இதேகா14வது (2வது)
35.சோ. ம. கிருசுணா22 மே 200928 அக்டோபர் 2012இதேகா15வது
36.சல்மான் குர்சித்28 அக்டோபர் 201226 மே 2014இதேகா15வது
37.சுஷ்மா சுவராஜ்26 மே 201430 மே 2019பாஜக16வது
38.சுப்பிரமணியம் செயசங்கர்31 மே 2019தற்போதுவரைபாஜக17வது

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை