வோடபோன்

வோடபோன் குழு
வகைPublic limited company
முந்தியது1983 (1983)–1991 (1991) Racal டெலிகாம்
நிறுவுகை1984 (1984)
தலைமையகம்லண்டன், United Kingdom
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்Sir John Bond (Chairman)
Vittorio Colao (CEO)
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்Fixed line and mobile telephony, இணையம் services, digital television
வருமானம் £44.47 billion (2010)[1]
இயக்க வருமானம் £9.480 billion (2010)[1]
இலாபம் £8.645 billion (2010)[1]
மொத்தச் சொத்துகள் £156.98 billion (2010)[1]
மொத்த பங்குத்தொகை £90.38 billion (2010)[1]
பணியாளர்84,990 (2010)[1]
துணை நிறுவனங்கள்
பட்டியல்
  • Vodafone Albania
    Vodafone Australia
    Vodafone Czech Republic
    Vodafone Egypt
    Vodafone Faroe Islands
    Vodafone Germany
    Vodafone Ghana
    Vodafone Greece
    Vodafone Hungary
    Vodafone Iceland
    Vodafone Essar(India)
    Vodafone Ireland
    Vodafone Italy
    Vodafone Malta
    Vodafone Netherlands
    Vodafone New Zealand
    Vodafone Portugal
    Vodafone Romania
    Vodafone Spain
    Vodafone Sweden
    Vodafone Turkey
    Vodafone Qatar
    Vodafone United Kingdom
இணையத்தளம்Vodafone.com


உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம்

வோடபோன் குழு (Vodafone Group Plc) என்னும் உலகநிறுவனம் கம்பியில்லா தொலைதொடர்புத் துறையில் உலகிலேயே யாவற்றினும் மிகப்பெரிய (மொத்தப் பணமதிப்பில்) நிறுவனம் ஆகும். இதன் பங்குச்சந்தை மதிப்பு £84.7 பில்லியன் (ஜூலை 2007) ஆகும்.

தலைமைச் செயலகம்

இந்நிறுவனம் இங்கிலாந்தில் பெர்க்சயரில் உள்ள நியூபரி என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது.

வாய்ஸ் டேட்டா ஃபோன் --- வோடபோன்

வோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃபோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது.

தலைமை இயக்க ஆணையர்

இந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்தியாவில் ஹச் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

எடுகோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வோடபோன்&oldid=3572807" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை