அசங்கர்

அசங்கர் தனது உடன் பிறந்தவரான வசுபந்துவுடன் இணைந்து யோகசாரம் எனும் மகாயான பௌத்த விஞ்ஞானவாத தத்துவப் பிரிவை நிறுவியவர். வசுபந்துவுடன் இணைந்து திரிபிடகத்தின் அபிதம்மத்தை விரிவாக விளக்கிய பௌத்த தத்துவ ஆசிரியர்.

அசங்கரின் மரச்சிற்பம், ஜப்பான், ஆண்டு 1208
அசங்கரை நோக்கும் மைத்திரேயர் - திபெத்திய பௌத்த சித்தரிப்பு

பண்டைய காந்தார நாட்டின் புருஷபுரம் எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள பெசாவர் நகரத்தில் சத்திரிய தந்தைக்கும் வேதிய தாய்க்கும் கி பி நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர்.[1] துவக்கத்தில் சர்வாஸ்திவாத பௌத்தப் பிரிவில் இருந்தவர். பின்னர் மகாயான பௌத்தத்தில் இணைந்தவர்.[2][3]

படைப்புகள்

அசங்கர் யோகசார தத்துவத்தை விளக்க யோகசார-பூமி-சாத்திரம் மற்றும் மகாயானசம்கிரகம் எனும் நூல்களை எழுதியுள்ளார்.[4] மேலும் அபிதர்ம-சமுச்சயம் எனும் நூலையும் எழுதியுள்ளார்.[5]

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அசங்கர்&oldid=2711795" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை