அதீனா மீன் கழுகு

பறவை இனம்
அதீனா மீன் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Accipitriformes
குடும்பம்:
Accipitridae
பேரினம்:
Haliaeetus
இனம்:
H. leucoryphus
இருசொற் பெயரீடு
Haliaeetus leucoryphus
(Pallas, 1771)
வேறு பெயர்கள்

Aquila leucorypha வார்ப்புரு:Taxobox authority

அதீனா மீன் கழுகு (Pallas's fish eagle) இந்தியத் துணைக்கண்டம் காடுகளில் காணப்படும் இவை உயிர்வேட்டைப் பறவைகளில் கடல் கழுகு (Sea eagle) இனம் ஆகும். நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் இவை மீன்களை அதிகமாகப் பிடித்து உட்கொள்கிறது. மேலும் இவை நடு ஆசியா, காசுப்பியன் கடல், பகுதியில் காணப்படும் நாடுகள், மஞ்சள் கடல், நாடுகள், கசக்கஸ்தான், மங்கோலியா, வட இந்தியாவின் இமயமலைப் பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை அதிகமாக பாரசீக வளைகுடா பகுதிகளுக்கு இடப்பெயற்சி செய்கின்றன.

மேலும் இமயமலை, தென்கிழக்காசியா, இந்தியாவின் மாநிலங்களான குசராத்து, தமிழ்நாடிப்பகுதியான காவிரி வடி நிலம், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

குறிப்புகள்

மேற்கோள்கள்
  • "Haliaeetus leucoryphus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2014. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.
Cited texts

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அதீனா_மீன்_கழுகு&oldid=3949724" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்