அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), எய்ம்சு தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி தேசிய முதன்மைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1] இவற்றின் முன்னோடியான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் புது தில்லி, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 - ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், தில்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது[2].

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மையப்புல்வெளி
செயலாக்கத்திலுள்ள எய்ம்சுகளும் (பச்சை), திட்டமிடப்பட்டுள்ள எய்ம்சுகளும் (வெளிர்சிவப்பு)

கல்லூரி மற்றும் மருத்துவமனைகள்

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் அமைந்துள்ள இடங்களாவன:

எண்,பெயர்அறிவிக்கப்பட்டதுநிறுவப்பட்டதுநகரம்மாநிலம்/யூபிகட்டம்நிலைMBBS Intake[3]NIRF Ranking[4]
1எய்ம்ஸ் தில்லி19521956புது தில்லிதில்லிஇயக்கத்தில்125+71
2எய்ம்ஸ் போபால்2003[5][6]2012போபால்மத்தியப் பிரதேசம்Iஇயக்கத்தில்125
3எய்ம்ஸ் புவனேசுவர்2003[5][6]2012புவனேசுவரம்ஒடிசாIஇயக்கத்தில்12526
4எய்ம்ஸ் ஜோத்பூர்2003[5][6]2012சோத்பூர்இராசத்தான்Iஇயக்கத்தில்12516
5எய்ம்ஸ் பாட்னா2003[5][6]2012பட்னாபீகார்Iஇயக்கத்தில்125
6எய்ம்ஸ் ராய்ப்பூர்2003[5][6]2012ராய்ப்பூர், சத்தீஸ்கர்சத்தீசுகர்Iஇயக்கத்தில்12549
7எய்ம்ஸ் ரிஷிகேஷ்2003[5][6]2012ரிசிகேசுஉத்தராகண்டம்Iஇயக்கத்தில்12548
8எய்ம்ஸ் ரேபரலி20122018[7]ரேபரலிஉத்தரப் பிரதேசம்IIஇயக்கத்தில்[8]100
9எய்ம்ஸ் மங்களகிரி20142018குண்டூர்ஆந்திரப் பிரதேசம்IVபகுதி இயக்கத்தில்[8]125
10எய்ம்ஸ் நாக்பூர்20142018நாக்பூர்மகாராட்டிரம்IVஇயக்கத்தில்[8]125
11எய்ம்ஸ் கோரக்பூர்20152019[9]கோரக்பூர்உத்தரப் பிரதேசம்IVஇயக்கத்தில்[8]125
12எய்ம்ஸ் கல்யாணி20142019[10]கல்யாணிமேற்கு வங்காளம்IVபகுதி இயக்கத்தில்[8]125
13எய்ம்ஸ் பட்டிண்டா20142019[11]பட்டிண்டாபஞ்சாப் (இந்தியா)Vபகுதி இயக்கத்தில்[8]100
14எய்ம்ஸ் கவுகாத்தி20152020[12]Changsariஅசாம்Vவகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8]100
15எய்ம்ஸ் விஜய்பூர்20152020[13]விஜய்பூர்ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)Vவகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8]62
16எய்ம்ஸ் பிலாசுப்பூர்20152020[14]பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்)இமாச்சலப் பிரதேசம்Vஇயக்கத்தில்[8]100
17எய்ம்ஸ் மதுரை20152021மதுரைதமிழ்நாடுVவகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[15][16]50
18எய்ம்ஸ் தர்பங்கா2015தர்பங்காபீகார்Vகட்டுமானத்தில்[17]
19எய்ம்ஸ் அவந்திபோரா2015அவந்திபோராஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)Vகட்டுமானத்தில்
20எய்ம்ஸ் தேவ்கர்20172019[18]தேவ்கர்சார்க்கண்டுVIஇயக்கத்தில்125
21எய்ம்ஸ் ராஜ்கோட்20172020[19]ராஜ்கோட்குசராத்துVIவகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8]50
22எய்ம்ஸ் பிபிநகர்20172019[20]Bibinagarதெலங்காணாVIIபகுதி இயக்கத்தில்[8]100
23எய்ம்ஸ் மனேதி2019ManethiஅரியானாVIIIகட்டுமானத்தில்
24எய்ம்ஸ் மணிப்பூர்2022மணிப்பூர்அறிவிக்கப்பட்டது[21]
25எய்ம்ஸ் கருநாடகம்2022கருநாடகம்முன்மொழியப்பட்டது[22]

துறைகள்

மேற்கோள்கள்

இணையதளங்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை