அபினவ் முகுந்த்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அபினவ் முகுந்த் (; பிறப்பு: 6 சனவரி 1990) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்குமாக இவர் விளையாடி வருகிறார்.[1] 2011 இல் இந்தியா விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார். இவர் தமிழ்நாடு அணிக்கு அணித்தலைவராக இருந்ததுடன்  இந்தியாவின் ஏ அணிக்கும் பல சந்தர்ப்பங்களில் அணித்தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய ஐபிஎல் அணிகளில் உறுப்பினராக இருந்தார்.

அபினவ் முகுந்த்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அபினவ் முகுந்த்
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை கழல் திருப்பம் googly
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 270)20 யூன் 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு4 மார்ச்சு 2017 எ. ஆசுத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–presentதமிழ்நாடு
2008–2012சென்னை சூப்பர் கிங்ஸ்
2013பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதே.துமு.த.துப.அ.துஇ20
ஆட்டங்கள்51096121
ஓட்டங்கள்2117,6722,931439
மட்டையாட்ட சராசரி21.1047.6550.5327.43
100கள்/50கள்0/122/2710/160/1
அதியுயர் ஓட்டம்62300*13064*
வீசிய பந்துகள்12829206105
வீழ்த்தல்கள்015411
பந்துவீச்சு சராசரி36.8044.759.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
000
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0n/an/a
சிறந்த பந்துவீச்சுn/a3/51/03/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/–56/–19/–13/–
மூலம்: CricketArchive, 22 December 2013

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அபினவ்_முகுந்த்&oldid=3792518" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை