அரசன்

ஒரு முடியாட்சியின் தலைவராக இருப்பவர்

அரசன் () என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் ராஜ் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் தேவநேயப் பாவணர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் இச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தூய தமிழ்ச் சொற்களே என்பது அவர்களுடைய கருத்து.[1][2][3]

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரசன்&oldid=3752292" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை