அர்ஜென் ரொபென்

அர்ஜென் ரொபென் (Arjen Robben, சனவரி 23, 1984) டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் செருமானிய புன்டசுலீகா கழகமான பேயர்ன் மியூனிக்கிலும் நெதர்லாந்து தேசிய காற்பந்து அணியிலும் நடுக்கள காற்பந்தாட்ட வீரராக ஆடி வருகிறார். இவர் தமது நாட்டிற்காக யூரோ 2004, 2006 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2008, 2010 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முன்னணி ஆட்டக்காரராக கருதப்பட்டாலும் இவர் முன்னணி வீரர்களுக்கு பின்னாலிருந்து தாக்குதலை நடத்துபவராக விளங்குகிறார். கால்களால் பந்தை மேலாளும் விதம், விரைவு, குறுக்கே அனுப்பும் திறன், வலது புறமிருந்து இடது கால் மூலமாக நீண்டதொலைவு துல்லியமாக உதைக்கும் திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார்.

அர்ஜென் ரொபென்

பேயர்ன் மியூனிக்கில் 2012இல் விளையாடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்அர்ஜென் ரொபென்[1]
பிறந்த நாள்23 சனவரி 1984 (1984-01-23) (அகவை 40)
பிறந்த இடம்பெதும், நெதர்லாந்து
உயரம்1.80 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)[2]
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பேயர்ன் மியூனிக்
எண்10
இளநிலை வாழ்வழி
1989–1996பெதும்
1996–2000குரோனிஞ்சென்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2000–2002குரோனிஞ்சென்50(8)
2002–2004பிஎஸ்வீ56(17)
2004–2007செல்சீ67(15)
2007–2009ரியல் மாட்ரிட்50(11)
2009–பேயர்ன் மியூனிக்106(56)
பன்னாட்டு வாழ்வழி
1999நெதர்லாந்து U151(0)
1999–2000நெதர்லாந்து U1611(4)
2000நெதர்லாந்து U173(1)
2001–2002நெதர்லாந்து U198(2)
2001–2003நெதர்லாந்து U218(1)
2003–நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி76(25)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 15:31, 10 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 13 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அர்ஜென்_ரொபென்&oldid=3431732" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை