ஆங்கிலேயர்

ஆங்கிலேயர் (English) எனப்படுவோர் இங்கிலாந்தை நாடாகக் கொண்ட ஆங்கிலம் பேசும் இனக்குழுவினர் ஆவர். ஆங்கில அடையாளம் ஆரம்ப மத்தியகால மூலத்தை கொண்டது. இது பண்டைய ஆங்கிலம் எனவும் அறியப்படுகிறது. இது சுமார் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பெரிய பிரித்தானியாவுக்கு குடியேறிய ஜெர்மானிக் மக்களில் ஒரு குழுவின் இனப்பெயர் ஆங்கில்கள் என்பதில் இருந்த பெறப்பட்டது.[6] இங்கிலாந்து ஐக்கிய பிரித்தானிய நாடுகளில் ஒன்றாகும்.

ஆங்கிலேயர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 ஐக்கிய இராச்சியம் (37.6 மில்லியன்
 இங்கிலாந்து,  வேல்சு [1]
 ஐக்கிய அமெரிக்கா25 மில்லியன்a[2]
 ஆஸ்திரேலியா7.2 மில்லியன்b[3]
 கனடா6.6 மில்லியன்c[4]
 நியூசிலாந்து44,000–282,000[5]
மொழி(கள்)
ஆங்கிலம்
சமயங்கள்
பாரம்பரியமாக ஆங்கிலிக்கம், ஆனால் சமயமற்றவர்களும் வேறு கருத்துள்ளவர்களும், பிற சீர்திருத்தத் திருச்சபையினரும்; உரோமன் கத்தோலிக்கர்; பிற சமய நம்பிக்கை உள்ளோரும் உளர்.

a ஆங்கில அமெரிக்கர், b ஆங்கில அவுத்திரேலியர், c ஆங்கிலக் கனேடியர்

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆங்கிலேயர்&oldid=3848488" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை