ஆன்ட்ரூ ஜாக்சன்

1829 முதல் 1837 வரை இருந்த அமெரிக்க அதிபர்

ஆன்ட்ரூ ஜாக்சன் (மார்ச் 15 1767 – ஜூன் 8 1845) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவராக (1829-1837) இருந்தவர். இவர் 1815ல் பிரித்தானியருக்கு எதிராக நிகழ்ந்த நியூ ஆர்லியான்ஸ் போரில் படைத்தலைவராக (கமாண்டராக) இருந்தார். இவர் தற்காலத்தின் டெமாக்ரடிக் கட்சியைத் தொடங்கி நிறுவியவர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் கடைசியாக இருந்தவர்களில் ஒருவர்.[1][2][3]

ஆன்ட்ரூ ஜாக்சன்
ஐக்கிய அமெரிக்காவின் 7 ஆவது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4 1829 – மார்ச் 4 1837
Vice Presidentஜான் கால்லூன் (1829-1832),
யாரும் இல்லை (1832-1833),
மார்ட்டின் வான் பியூரன் (1833-1837)
முன்னையவர்ஜான் குவின்சி ஆடம்ஸ்
பின்னவர்மார்ட்டின் வான் பியூரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
மார்ச் 15 1767
வாக்சா, வட கரோலினா, வட கரோலினா
இறப்புஜூன் 8 1845, அகவை 78
த ஹெர்மிட்டாஜ், நாஷ்வில், டென்னிசி
இளைப்பாறுமிடம்200px
தேசியம்அமெரிக்கன்
அரசியல் கட்சிடெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி மற்றும் டெமாக்ரட்டிக் கட்சி
துணைவர்(s)மனைவி மறைவு. (ரேச்சல் டோநெல்சன் ரோபார்ட்ஸ் ஜாக்சன்). முதல் பெண்மணிகள் ஒன்று விட்ட மகள் எமிலி டோனெல்சன் ஜாக்சன், பின்னர் மருமகள் சாரா யார்க் ஜாக்சன்)
பெற்றோர்
  • 200px
கையெழுத்து

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆன்ட்ரூ_ஜாக்சன்&oldid=3768752" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை