டென்னிசி

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

டென்னிசி அல்லது டென்னசி (Tennessee, ˌtɛnɨˈsiː) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் நாஷ்வில், மிகப்பெரிய நகரம் மெம்ஃபிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 16 ஆவது மாநிலமாக 1796 இல் இது இணைந்தது.

டென்னிசி மாநிலம்
Flag of டென்னிசிState seal of டென்னிசி
டென்னிசி மாநிலக்
கொடி
டென்னிசி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): உமேதுவார் மாநிலம்
குறிக்கோள்(கள்): வேளாண்மையும் வணிகமும்
டென்னிசி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
டென்னிசி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)ஆங்கிலம்
தலைநகரம்நாஷ்வில்
பெரிய நகரம்மெம்ஃபிஸ்
பெரிய கூட்டு நகரம்நாஷ்வில் மாநகரம்
பரப்பளவு  36வது
 - மொத்தம்42,169 சதுர மைல்
(109,247 கிமீ²)
 - அகலம்120 மைல் (195 கிமீ)
 - நீளம்440 மைல் (710 கிமீ)
 - % நீர்2.2
 - அகலாங்கு34° 59′ வ - 36° 41′ வ
 - நெட்டாங்கு81° 39′ மே - 90° 19′ மே
மக்கள் தொகை 17வது
 - மொத்தம் (2000)5,689,283
 - மக்களடர்த்தி138.0/சதுர மைல் 
53.29/கிமீ² (19வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிகிளிங்மன்ஸ் டோம்[1]
6,643 அடி  (2,026 மீ)
 - சராசரி உயரம்900 அடி  (280 மீ)
 - தாழ்ந்த புள்ளிமிசிசிப்பி ஆறு[1]
178 அடி  (54 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 1, 1796 (16வது)
ஆளுனர்ஃபில் பிரெடெசென் (D)
செனட்டர்கள்லமார் அலெக்சாண்டர் (R)
பாப் கார்க்கர் (R)
நேரவலயம் 
 - கிழக்கு டென்னிசிகிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
 - நடு and மேற்குநடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள்TN Tenn. US-TN
இணையத்தளம்www.tennessee.gov

டென்னிசி மாநிலம் மற்றும் எட்டு அமெர்க்க மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. வடக்கே கென்டக்கி மற்றும் வர்ஜீனியா; கிழக்கே வட கரோலினா; தெற்கே ஜோர்ஜியா, அலபாமா மற்றும் மிசிசிப்பி; மேற்கே ஆர்கன்சஸ் மற்றும் மிசோரி ஆகியன மிசிசிப்பி ஆற்றுப் படுகையிலும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டென்னிசி&oldid=3844555" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை