ஆல்பர்ட்டா
கனடிய மாகாணம்
ஆல்பர்ட்டா (Alberta) கனடாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் 3,512,368 மக்கள் வசிக்கின்றனர். இந்த மாகானத்தின் தலைநகரம் எட்மன்டன், மிகப்பெரிய நகரம் கால்கரி.
Alberta ஆல்பர்ட்டா ஆல்பர்ட்டா மாகாணம் | |
---|---|
குறிக்கோளுரை: Fortis et liber (இலத்தீன்: "சுதந்திர பலசாலி") | |
Map of Canada with Alberta ஆல்பர்ட்டா highlighted | |
Confederation | செப்டம்பர் 1, 1905 (வடமேற்கு நிலப்பகுதிகளிலிருந்து பிரிவு) (8வது மாகாணம்) |
Capital | எட்மன்டன் |
Largest city | கால்கரி |
Largest metro | கால்கரி பகுதி |
அரசு | |
• வகை | அரசியல்சட்ட முடியாட்சி |
• [[துணை ஆளுனர் of Alberta ஆல்பர்ட்டா|துணை ஆளுனர்]] | நார்மன் குவாங் |
• [[Premier of Alberta ஆல்பர்ட்டா|Premier]] | எட் ஸ்டெல்மாக் (PC) |
Federal representation | (in Canadian Parliament) |
House seats | 28 of 338 (8.3%) |
Senate seats | [[List of Alberta ஆல்பர்ட்டா senators|6 of 105]] (5.7%) |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,61,848 km2 (2,55,541 sq mi) |
• நிலம் | 6,42,317 km2 (2,48,000 sq mi) |
• நீர் | 19,531 km2 (7,541 sq mi) 3% |
பரப்பளவு தரவரிசை | Ranked 6வது |
6.6% of Canada | |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 3,512,368 (மதிப்பு)[1] |
• தரவரிசை | Ranked 4வது |
இனங்கள் | |
Official languages | ஆங்கிலம் |
GDP | |
• Rank | 3வது |
• Total (2007) | C$259.941 பில்லியன்[2] |
• Per capita | C$74,825 (2nd) |
நேர வலயம் | UTC-7 |
Postal abbr. | AB |
Postal code prefix | T |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | CA-AB |
Flower | Wild rose |
இணையதளம் | www |
Rankings include all provinces and territories |
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை