இசான் கிசான்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

இசான் கிசான் (Ishan Kishan பிறப்பு: 18 சூலை 1998) சார்க்கண்ட் அணிக்காக விளையாடும் ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2] 2015 டிசம்பரில் இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.[3] இசான் இடது கை மட்டையாளர் மற்றும் இலக்குக் கவனிப்பாளர் ஆவார்.[4]

இசான் கிசான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இசான் பிரணாவ் குமார் பாண்டே கிசான்
பிறப்பு18 சூலை 1998 (1998-07-18) (அகவை 25)
பாட்னா, பீகார், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பங்குமட்டையாளர் மற்றும் இலக்குக் கவனிப்பாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014–தற்போதுசார்க்கண்ட்
2016–2017குஜராத் லயன்சு
2018–தற்போதுமும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைமுததுபஅதுஇ20
ஆட்டங்கள்394567
ஓட்டங்கள்253616501577
மட்டையாட்ட சராசரி39.6240.2425.43
100கள்/50கள்5/143/102/7
அதியுயர் ஓட்டம்273139113*
வீசிய பந்துகள்24--
வீழ்த்தல்கள்---
பந்துவீச்சு சராசரி---
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
---
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
---
சிறந்த பந்துவீச்சு---
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
77/950/336/7
மூலம்: Cricinfo, 16 ஏப்ரல் 2019

ஆரம்பகால வாழ்க்கை

6 நவம்பர் 2016 அன்று 2016–17 ரஞ்சி கோப்பை தில்லிஅணிக்கு எதிராக இசான் கிசான் 273 ஓட்டங்கள் எடுத்தார். ரஞ்சி டிராபியில் சரர்கண்ட் அணிக்காக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.[5][6] ஆறு போட்டிகளில் 484 ஓட்டங்களுடன் 2017–18 ரஞ்சி கோப்பையில் சார்க்கண்ட் அணியின் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆவார்.[7]

2018 சனவரியில், 2018 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் இவரை வாங்கியது.[8][9] 2018–19 சையத் முத்தாக் அலி கோப்பையில், சம்மு & காஷ்மீருக்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார்.[10] இரண்டாவது ஆட்டத்தில், எதிராக மணிப்பூர், 113 அடித்து நா இருந்தார்.[11]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: இசான் கிசான்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இசான்_கிசான்&oldid=3767012" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை