பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)

(இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defence) என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தலைவராவார்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை
தற்போது
ராஜ்நாத் சிங்

31 மே 2019 முதல்
பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)
உறுப்பினர்மத்திய அமைச்சரவை
அறிக்கைகள்இந்தியப் பிரதமர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
அறிவுறுத்தலின் பேரில் இந்தியப் பிரதமர்
பதவிக் காலம்5 ஆண்டுகள்
உருவாக்கம்2 செப்டம்பர் 1946
முதலாமவர்பல்தேவ் சிங்
துணை இந்தியாவின் பாதுகாப்புத் துறைபாதுகாப்பு இணை அமைச்சர்
இணையதளம்mod.gov.in

இந்தியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர்கள்[1]

பெயர்படிமம்பணிக் காலம்அரசியல் கட்சி
(கூட்டணி)
பிரதமர்
1பால்தேவ் சிங்15 ஆகஸ்ட் 1947 – 13 மே 1952இந்திய தேசிய காங்கிரசுஜவகர்லால் நேரு
2என். கோபாலசாமி அய்யங்கார்[2] 13 மே 1952—10 பிப்ரவரி 1953
3ஜவகர்லால் நேரு[2] 27 பிப்ரவரி 1953—10 சனவரி 1955
4கைலாஷ் நாத் கட்ஜு 10 சனவரி 1955—30 சனவரி 1957
5ஜவகர்லால் நேரு[2] 30 சனவரி 1957—17 ஏப்ரல் 1957
6வே. கி. கிருஷ்ண மேனன் 17 ஏப்ரல் 1957—01 நவம்பர் 1962
7ஜவகர்லால் நேரு[2] 01 நவம்பர் 1962—21 நவம்பர் 1962
8ஒய். பி. சவாண் 21 நவம்பர் 1962—13 நவம்பர் 1966ஜவகர்லால் நேரு

லால் பகதூர் சாஸ்திரி

இந்திரா காந்தி

9சுவரண் சிங்13 நவம்பர் 1966—27 ஜூன் 1970இந்திரா காந்தி
10ஜெகசீவன்ராம் 27 ஜூன் 1970—10 அக்டோபர் 1974
11சுவரண் சிங்10 அக்டோபர் 1974—01 டிசம்பர் 1975
12இந்திரா காந்தி 01 டிசம்பர் 1975—21 டிசம்பர் 1975
13பன்சி லால்21 டிசம்பர் 1975 – 24 மார்ச் 1977
14ஜெகசீவன்ராம் 28 மார்ச் 1977 – 27 ஜூலை 1979ஜனதா கட்சிமொரார்ஜி தேசாய்
15சி. சுப்பிரமணியம் 30 ஜூலை 1979 – 14 சனவரி 1980மதச்சார்பற்ற ஜனதா கட்சிசரண் சிங்
16இந்திரா காந்தி 14 சனவரி 1980 – 15 சனவரி 1982இந்திய தேசிய காங்கிரசுஇந்திரா காந்தி
17ரா. வெங்கட்ராமன் 15 சனவரி 1982 – 01 ஆகஸ்ட் 1984
18எசு. பி. சவாண்03 ஆகஸ்ட் 1984 – 31 டிசம்பர் 1984இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
19பி. வி. நரசிம்ம ராவ்01 சனவரி 1984 – 24 செப்டம்பர் 1985ராஜீவ் காந்தி
20ராஜீவ் காந்தி 25 செப்டம்பர் 1985 – 24 சனவரி 1987
21வி. பி. சிங் 25 சனவரி 1987 – 12 ஏப்ரல் 1987
22கே. சி. பாண்ட்18 ஏப்ரல் 1987 – 03 டிசம்பர் 1989
23வி. பி. சிங் 06 டிசம்பர் 1989 – 10 நவம்பர் 1990ஜனதா தளம்
(தேசிய முன்னணி)
வி. பி. சிங்
24சந்திரசேகர் 21 நவம்பர் 1990 – 20 ஜூன் 1991சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
(தேசிய முன்னணி)
சந்திரசேகர்
25பி. வி. நரசிம்ம ராவ்21 ஜூன் 1991 – 26 ஜூன் 1991இந்திய தேசிய காங்கிரசுபி. வி. நரசிம்ம ராவ்
26சரத் பவார் 26 ஜூன் 1991 – 5 மார்ச் 1993
27பி. வி. நரசிம்ம ராவ்6 மார்ச் 1993 – 16 மே 1996
28பிரமோத் மகாஜன்16 மே 1996 – 1 ஜூன் 1996பாரதிய ஜனதா கட்சிஅடல் பிகாரி வாச்பாய்
29முலாயம் சிங் யாதவ் 1 ஜூன் 1996 – 19 மார்ச் 1998சமாஜ்வாதி கட்சி
(ஐக்கிய முன்னணி)
தேவ கௌடா

ஐ. கே. குஜரால்

30ஜார்ஜ் பெர்னாண்டஸ் 19 மார்ச் 1998 – 16 மார்ச் 2001சமதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
அடல் பிகாரி வாச்பாய்
31ஜஸ்வந்த் சிங் 16 மார்ச் 2001 – 21 அக்டோபர் 2001பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
32ஜார்ஜ் பெர்னாண்டஸ் 21 அக்டோபர் 2001 – 22 மே 2004ஐக்கிய ஜனதா தளம்
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
33பிரணப் முகர்ஜி 22 மே 2004 – 24 அக்டோபர் 2006இந்திய தேசிய காங்கிரசு
(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா))
மன்மோகன் சிங்
34அ. கு. ஆன்டனி 24 அக்டோபர் 2006 – 26 மே 2014
35அருண் ஜெட்லி 26 மே 2014 – 9 நவம்பர் 2014பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
நரேந்திர மோதி
36மனோகர் பாரிக்கர் 9 நவம்பர் 2014 – 13 மார்ச் 2017
37அருண் ஜெட்லி 13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017
38நிர்மலா சீதாராமன் 3 செப்டம்பர் 2017 – 31 மே 2019
39ராஜ்நாத் சிங் 31 மே 2019 - பதவியில் [3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை