இந்திய இரண்டு ரூபாய் நாணயம்

இந்திய இரண்டு ரூபாய் நாணயம் (Indian 2-rupee coin) என்பது இந்திய ரூபாயின் ஓர் அலகு. இந்தியாவில் இரண்டு ரூபாய் நாணயம் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது. பழைய இராண்டு ரூபாய் நாணயம் குப்ரோ நிக்கல் என்ற உலோகத்தால் உருவாக்கப்பட்டது. புதிய இரண்டு ரூபாய் நாணயம் துருப்படிக்காத எஃகினால் உருவாக்கப்பட்டது.

சிறப்பியல்புகள்

பழைய இரண்டு ரூபாய்

  1. பழைய இரண்டு ரூபாய் நாணயம் 26 மில்லி மீட்டா் விட்டம் கொண்டது.
  2. நாணயத்தின் எடை 6 கிராம் கொண்டது.
  3. இந்நாணயமானது 11 பக்கங்களை அல்லது பல்முனைகளைக் கொண்டது.[1]

புதிய இரண்டு ரூபாய் நாணயம்

  1. புதிய இரண்டு ரூபாய் நாணயம் 27 மில்லி மீட்டா் விட்டம் கொண்டது.
  2. நாணயத்தின் எடை 5.62 கிராம் ஆகும்.
  3. இந்நாணயம் வட்ட வடிவமுடையது.

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை