இமாம் மாலிக்

மாலிக் இப்னு அனஸ் (Mālik ibn Anas ) (அரபு மொழி: مالك بن أنس‎; அல்லது இமாம் மாலிக் அரபு நாட்டு இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) ஆவார்.[1] இவர் சுன்னா இசுலாமிய பிரிவை சார்ந்தவர். இமாம் ஷாபி எனும் இவரது மாணவர் கூற்று படி இவர் ஒரு நட்சத்திரத்தை போன்ற அறிவில் பரந்து விளங்கியவர்.[2] இசுலாமிய சுன்னா பிரிவான மாலிகி மத்ஹப் இவர் பெயரால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இசுலாமிய அறிஞர்
மாலிக் பின் அனஸ்
இசுலாமிய எழுத்தணிக்கலை முறையில் மாலிக் பின் அனஸ்
பிறப்பு93 இ.நா (கி.பி. 711)
மதீனா
இறப்பு179 இ.நா (கி.பி. 795)
மதீனா
இனம்அரபி
காலம்உமையா கலீபகம்
பிராந்தியம்மதீனா
முதன்மை ஆர்வம்ஹதீஸ், பிக்ஹ்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கரு
மாலிகி மத்ஹப்
ஆக்கங்கள்முஅத்தா, முதவானா
செல்வாக்கு செலுத்தியோர்
  • * ஜாபர்
    • இமாம் அபூஹனீபா
    • அபூ சுஹைல்
    • ஹிசாம் இப்னு உர்வா
    • இப்னு சிஹாப்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • முகமது இப்னு இத்ரீஸ்

பிறப்பு

இமாம் மாலிக் 93 இ.நா (கி.பி. 711) வருடத்தில் மதீனா நகரில் பிறந்தார். இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பெயர் அனஸ் பின் மாலிக்.[3]

ஆசிரியர்கள்

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது. நாஃபிஃ, ஹிஷாம் பின் உர்வா, யஹ்யா பின் சயீத், அப்துல்லாஹ் பின் தீனார், சைத் பின் அஸ்லம், முஹம்மத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் அபீபக்கர், சயீத் பின் அபீ, இப்னு சிஹாப் ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.[4]

மாணவர்கள்

சுஃப்யான் சவ்ரீ, அல்லைஸ் பின் சஃத், ஷுஃபா, அப்துல் மலிக், மஃமர் பின் ராஷித், யஹ்யா பின் சயீத், இப்னுல் முபாரக், வகீஃ மற்றும் இமாம் ஷாபி ஆகியோர் இவருடைய மாணவர்கள்.

நம்பகமான ஹதீஸ் தொகுப்பு

இமாம் மாலிக் ஹதீஸ் தொகுப்புகளில் அறிவிப்பாளர் வரிசை தொய்வின்றி நம்பகமான தகவல்கள் இருக்கும்.[5]

இவரது படைப்புகள்

  • முஅத்தா இமாம் மாலிக்
  • முஅத்தா அல் குப்ரா

இறப்பு

இமாம் மாலிக் அடக்கத்தலம்

இமாம் மாலிக் 83 ஆம் வயதில் இ.நா 179 ( கி.பி. 795) இல் மதீனாவில் இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இமாம்_மாலிக்&oldid=3579849" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை