இருபியூட்டைல் தாலேட்டு

இருபியூட்டைல் தாலேட்டு (dibutyl phthalate, டிபிபி (DBP)) என்பது பொதுவாகப் பயன்படும் நெகிழி. இது பசை அல்லது அச்சு மைகளுக்குக் கூட்டுப்பொருளாகப் பயன்படுகின்றது. இது ஆல்ககால் ஈதர், பென்சீன் போன்ற கரைப்பான்களில் கரையக்கூடியது. இருபியூட்டைல்ல் தாலேட்டு எக்டோபாராசிடிசைட்டாகவும் பயன்படுகிறது.

இருபியூட்டைல் தாலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபியூட்டைல் தாலேட்
வேறு பெயர்கள்
டை-என்-பியூட்டைல் தாலேட்டு, பியூட்டைல் தாலேட்டு, என்-பியூட்டைல் தாலேட்டு, 1,2-பென்சீன்டைகார்பாக்சிலிக் அமில பியூட்டைல் எசுத்தர், o-பென்சீன்டைகார்பாக்சிலிக் அமில பியூட்டைல் எசுத்தர், பலாட்டினால் சி, ஈலௌல், டைபியூட்டைல்-1,2-பென்சீன்-டைகார்பாக்சிலேட்டு
இனங்காட்டிகள்
84-74-2 Y
ATC codeP03BX03
ChEBICHEBI:34687 N
ChEMBLChEMBL272485 N
ChemSpider13837319 N
EC number201-557-4
InChI
  • InChI=1S/C16H22O4/c1-3-5-11-19-15(17)13-9-7-8-10-14(13)16(18)20-12-6-4-2/h7-10H,3-6,11-12H2,1-2H3 N
    Key: DOIRQSBPFJWKBE-UHFFFAOYSA-N N
IUPHAR/BPS
6295
யேமல் -3D படிமங்கள்Image
KEGGC14214 N
பப்கெம்3026
வே.ந.வி.ப எண்TI0875000
  • CCCCOC(=O)c1ccccc1C(=O)OCCCC
UNII2286E5R2KE Y
பண்புகள்
C16H22O4
வாய்ப்பாட்டு எடை278.35 g·mol−1
தோற்றம்நிறமற்றது முதல் இளமஞ்சள் நிற எண்ணெய்ப் பசை நீர்மம்
மணம்அரோமாட்டிக்
அடர்த்தி1.05 கி/செ.மீ3 20 °செல்சியசில்
உருகுநிலை −35 °C (−31 °F; 238 K)
கொதிநிலை 340 °C (644 °F; 613 K)
13 மி.கி/லி (25 °செல்சியசில்)
மட. P4.72
ஆவியமுக்கம்0.00007 மி.மீ பாதரசம் (20°செல்சியசு)[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்N), Harmful (Xi)
R-சொற்றொடர்கள்R50 R61 R62
S-சொற்றொடர்கள்S45 S53 S61
தீப்பற்றும் வெப்பநிலை 157 °C (315 °F; 430 K)
Autoignition
temperature
402 °C (756 °F; 675 K)
வெடிபொருள் வரம்புகள்0.5 - 3.5%
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
5289 மி.கி/மீ (oral, mouse)
8000 mg/kg (oral, rat)
10,000 mg/kg (oral, guinea pig)[2]
LC50 (Median concentration)
4250 mg/m3 (rat)
25000 mg/m3 (mouse, 2 hr)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 5 மி.கி/மீ3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 5 மி.கி/மீ3[1]
உடனடி அபாயம்
4000 மி.கி/மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சட்டக் கட்டுபாடுகள்

ஐரோப்பிய ஒன்றியம்

நகப் பூச்சு உட்பட இந்த வேதிப்பொருளைப் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐரோப்பியச் சட்டப்படி (76/768/EEC 1976) தடைசெய்யப்பட்டன.[3]

1999இலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில், குழந்தைகளின் பொம்மைப் பொருள்களில் இதனைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.[4]

அமெரிக்கா

2006 நவம்பரில் 'கலிபோர்னியா 65 (1986)' கூற்றுப்படி இருபியூற்றைல் தலேற்று கருவளர்ச்சிக் குறைபாட்டுக் காரணியாக ஐயப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது நாளமில்லாச் சுரப்பிகளைப் பிளப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் 2006இலிருந்து அனைத்து முதன்மைத் தயாரிப்பாளர்களும் நகப்பூச்சில் இதனைச் சேர்ப்பதைத் தவிர்த்தனர்.

நுகர்வோர் தயாரிப்புப் பாதுகாப்பு மேம்படுத்தல் சட்டப் (CPSIA) பிரிவு 108இன்படி, 1000ppm அல்லது அதற்கும் அதிகமான இருபியூற்றைல் தலேற்றுச் செறிவு கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொம்மைகள் தடை செய்யப்பட்டன.

உற்பத்தி

இது என்-பியூட்டனால் (n-Butanol) பெத்தலிக்கு நீரிலியுடன் சேரும்போது ஏற்படும் விளைவுகளினால் உற்பத்திசெய்யப்படுகிறது. இது அமெரிக்காவின் ஈஸ்ட்மென் வேதியியல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது, மார்ச்சு 2011இலிருந்து இந்த நிறுவனம் இருபியூற்றைல் தலேற்று, ஈரெத்தைல் தலேற்று (diethyl phthalate) உற்பத்தியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.[5]

இடர் காப்பின்மை

சிதைவுறச் செய்தல்

வெள்ளை அழிவிப் பூஞ்சை பாலிபோரசு பருமாலிசு (Polyporus brumalis) இதனைச் சிதைக்கிறது. [6]

சான்றுகள்

வெளிப்புற இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்