இலண்டன் பாலம்

இலண்டன் பாலம் (London Bridge) என்பது தேம்சு நதியின் (River Thames) மீது கட்டப்பட்டுள்ள பாலமாகும். இது இலண்டன் மாநகரையும் சவுத்வார்க்கையும் இணைக்கிறது.

இலண்டன் பாலம்
அந்தி வேளையில் தற்போதைய இலண்டன் பாலம்
போக்குவரத்துA3 சாலையின் 5 வழிகள்
தாண்டுவதுதேம்சு நதி
இடம்உட்புற இலண்டன்
பராமரிப்புஇலண்டன் மாநகராட்சி
மொத்த நீளம்262 மீ (860 அடி)
அகலம்32 மீ (107 அடி)
அதிகூடிய அகல்வு104 மீ (340 அடி)
Clearance below8.9 மீ (29 அடி)
திறப்பு நாள்17.03.1973
அமைவு51°30′29″N 0°05′16″W / 51.50806°N 0.08778°W / 51.50806; -0.08778

இலண்டன் பாலம் என்ற பெயரில் பல பாலங்கள் இருந்துள்ளன. உரோமானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் ஒரு பாலம் இருந்தது. அதை அடுத்து இடைக்காலத்தில் ஒரு பாலம் இருந்தது. இப்பாலத்தின் தெற்குவாயில் கதவுக் கம்பிகளில் இராசத்துரோகிகள் மற்றும் கொடுங்குற்றவாளிகளின் தாரில் முக்கப்பட்ட தலைகள் சொருகப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக முதலில் காட்சிப்படுத்தப்பட்ட தலை வில்லியம் வேலசினுடையதாகும். [1]1831 ஆம் ஆண்டு இப்பாலம் இடிக்கப்பட்டு வேறொன்று கட்டப்பட்டது. 1968 ஆம் ஆண்டு இதுவும் விற்கப்பட்ட பிறகு தற்போதைய புதிய பாலம் கட்டப்பட்டது.[2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இலண்டன்_பாலம்&oldid=3826721" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை