உராய்வுப் போர்

உராய்வுப் போர் அல்லது அரைப்பழிவுப் போர் (War of Attrition) என்பது எதிரியை தோய்வுறச் செய்து தோக்கடிக்கும் ஓரு போர் உத்தி. இது எதிரியின் ஆள் பொருள் உளவுர வளங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுத்தி, "எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம்." தமது வளங்களை திறனான பயன்படுத்தும், கூடிய வளங்களை தக்கவைக்கும் பெற்றுக்கொள்ளும் பக்கம் பொதுவாக வெற்றி பெறும். யார் கூடிய காலத்துக்கு தாக்குப்பிடிக்கின்றனரோ அவர்களே வெற்றிபெறுவர். வியட்னாம் போரில் அமெரிக்கப் படை வியட்னாமிய போராளிகளை தோய்வுறச் செய்து அவர்களின் போரிடும் உறுதியைக் குலைத்து வெல்ல நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தாக்குப்பிடித்தால் அமெரிக்க அரசியல் சமூக மாற்றங்கள் அவர்களுக்கு சாதகமாக மாறி வெற்றியைத் தந்தது.[1][2][3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உராய்வுப்_போர்&oldid=3769125" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை