எண்குறி முறைமை

எண்குறி முறைமை அல்லது எண்ணுரு முறைமை (numeral system) (அல்லது எண்ணும் முறைமை (system of numeration)) என்பது எண்களைக் குறிப்பிட பயன்படுத்தும் எழுதும் முறைமையைக் குறிக்கும். அதாவது, இது ஒரு ஒருங்கிணைவாக குறிப்பிட்ட எண்களின் கணத்தை எண்ணிலக்கத்தாலோ அல்லது வேறு குறியீடுகளாலோ குறிக்கும் கணிதக் குறிமானம் ஆகும். "11" இன் குறியீடுகள் இரும இலக்க முறைமையில் மூன்று எனும் எண்ணையும் பதின்ம இலக்க முறைமையில் பதினொன்றையும் அல்லது வேறு முழு எண்ணல்லாத அடிமானங்களில் வேறு எண்ணையோ குறிப்பதாக விளக்கலாம்.

எண்குறி சுட்டும் எண் அதன் மதிப்பு எனப்படும்.

கருத்துநிலையில், எண்குறி முறைமை:

  • முழு எண்கள், பகு எண்கள் போன்ற பயன்பாடுள்ள எண்களின் கணத்தைக் குறிக்கும்
  • ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்த உருவகிப்பைத் தரும் (அல்லது, செந்தர உருவகிப்பைத் தரும்)
  • எண்களின் இயற்கணித, எண்கணிதக் கட்டமைப்புகளை உணர்த்தும்.

முதன்மை எண்குறி முறைமைகள்

பரவலாக பொதுவழக்கில் உள்ளது இந்து-அரபு எண்குறி முறைமை ஆகும்]].[1]

மேலும் காண்க

  • எண்குறி வகைகளின் பட்டியல்
  • கணினி எண்ணும் படிவங்கள்
  • தங்க விகித அடிமானம்
  • எண்களின் வரலாறு
  • கால்-கற்பித அடிமானம்
  • கயிற்று முடிச்சு முறைமை
  • தொடர்ந்துமீள் பகவு எண்
  • கழித்தல் குறி
  • -யில்லியன்
  • எண் முறைமை

மேற்கோள்கள்

தகவல் வாயில்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எண்குறி_முறைமை&oldid=2696268" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை