எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட்

எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் (SM Entertainment/SM엔터테인먼트) என்பது 1995 ஆம் ஆண்டில் லீ சூ-மேன் என்பவரால் நிறுவப்பட்ட தென் கொரியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சூப்பர் ஜூனியர், எக்சோ, கேர்ள்ஸ் ஜெனரேஷன், ஷைனி போன்ற ஏராளமான கே-பாப் நட்சத்திரங்களை உருவாக்கி பிரபலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[3][4]

எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட்
வகைபொது
வகை
நிறுவுகைபெப்ரவரி 14, 1989; 35 ஆண்டுகள் முன்னர் (1989-02-14)
(எஸ்.எம். ஸ்டுடியோ)
பெப்ரவரி 14, 1995; 29 ஆண்டுகள் முன்னர் (1995-02-14)
(எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட்)
நிறுவனர்(கள்)லீ சூ-மேன்
தலைமையகம்சியோல், தென் கொரியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்லீ சுங்-சூ
(தலைமை நிர்வாக அதிகாரி)
தக் யங்-ஜூன்
தொழில்துறை
சேவைகள்
  • பதிவு விநியோகம்
  • உரிமம்
  • வெளியீடு
வருமானம் US$ 555.01 மில்லியன் (2019)
உரிமையாளர்கள்பங்குதாரர் அமைப்பு [1]
  • லீ சூ-மேன் - 19.49%
  • தேசிய ஓய்வூதிய சேவை – 8.18%
  • கேபி நிதிக் குழு இன்க் - 7.59%
  • கொரியா முதலீட்டு மேலாண்மை – 5.13%
  • அலிபாபா – 3.71%
  • Others – 55.90%
பணியாளர்486 (2019)
துணை நிறுவனங்கள்
  • எஸ்.எம். கலாச்சாரம் & பொருளடக்கம் (2012 முதல்)
  • வூலிம் என்டர்டெயின்மெண்ட் (2013 முதல்)
  • பால்ஜுன்சோ (முதல் 2014)
  • லேபிள் எஸ்.ஜே. (2015)
  • ஸ்க்ரீம் ரெக்கார்ட்ஸ் (2016)
  • எஸ்.எம். லைஃப் டிசைன் குழு (2018 முதல்)
  • லேபிள் வி (2019 முதல்) [2]
  • எஸ்.எம். கிளாசிக்ஸ் (2020 முதல்)
இணையத்தளம்www.smentertainment.com
www.smtown.com

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை